enidathil nanmai ellai
என்னிடத்தில் நன்மை இல்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னிடத்தில் நன்மை இல்லை.
உம்மிடத்தில் பாவம் இல்லை இயேசு நான் உமக்கு
செய்நன்றி சொல்லிட வேறொன்றும் வார்த்தை இல்லை.
ஜீவன் தந்து என் ஜீவிய மாற்றினீரே.
பாவங்களால் காயமுற்றேன் (உம்) காயங்களால் ஆற்றினீரே
தேவ உம் பாதத்தில் என்னையே
நான் வைத்தேன் வேறொன்றும் எனில் இல்லை.
காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணல் இல்லை.
நெஞ்சுக்குள்ளே வந்திட்டீரே. நிம்மதியை தந்திட்டீரே.
நேசித்து வந்து என் நெஞ்சத்தை சுத்தமாய் நேர்மையாய் மாற்றினீரே.
நீரே என்னை உமக்காய் சேர்த்திட்டீரே
ennitaththil nanmai illai.
ummitaththil pavam illai iyesu nan umakku
seynanri sollita veronrum varththai illai.
jeevan thanthu en jeeviya marrineere.
pavangkalal kayamurren (um) kayangkalal aarrineere
theva um pathaththil ennaiye
nan vaiththen veronrum enil illai.
kaynthe poonen kanneerum kannal illai.
nenysukkulle vanthitteere. nimmathiyai thanthitteere.
nesiththu vanthu en nenysaththai suththamay nermaiyay marrineere.
neere ennai umakkay serththitteere