enna azhaka rompa Sweeta

என்ன அழகா ரொம்ப
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்ன அழகா ரொம்ப Sweeta
Straighta Weighta வந்தாரே
Excuse me boss wait பண்ணாத
அவரோட வாழுறத) மிஸ் பண்ணாத – நானா
தானா போனா நா வீணா (பாழா) போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே