Enna Balai Seluthiduvean umakku song lyrics
என்ன பலி செலுத்திடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்ன பலி செலுத்திடுவேன் – உமக்கு
என்ன பலி செலுத்திடுவேன் -2
குற்றநிவாரண பலியாக உம்மை எனக்காக தந்தீரையா -2
அதிகாலையில் எழுந்திருந்து ஜீவபலியாக நான் மாறுவேன் -2
பாவநிவாரண பலியாக பழுதற்ற ஆடாய் நீர் மாறினீர்
போக்காடாய் இருந்த என்னை ஜீவ பலியாடாய் என்னை மாற்றினீர்
பிசைந்தென்னை மாவாக போஜன பலியாக நீர் மாறினீர்
எனது ஜீவியத்தை மெல்லிய மாவைப்போல் நான் தருவேன்
பானபலியாக திராட்ச ரசமாக உமைத் தந்தீரே
சுயமெல்லாம் பிழிந்தெடுத்து சுத்த ரசமாக நான் மாறுவேன்
enna pali seluththituven – umakku
enna pali seluththituven -2
kurranivarana paliyaka ummai enakkaka thantheeraiya -2
athikalaiyil ezhunthirunthu jeevapaliyaka nan maruven -2
pavanivarana paliyaka pazhutharra aatay neer marineer
pookkatay iruntha ennai jeeva paliyatay ennai marrineer
pisainthennai mavaka poojana paliyaka neer marineer
enathu jeeviyaththai melliya mavaippool nan tharuven
panapaliyaka thiratsa rasamaka umaith thantheere
suyamellam pizhinthetuththu suththa rasamaka nan maruven