enna marakkatha theyvam – Enna Marakkatha deivam
என்ன மறக்காத தெய்வம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்ன மறக்காத தெய்வம் – Enna Marakkatha deivam
என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம் என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா (2)
உருக்கமுள்ள தெய்வம் யாரு நீங்கதான் ஐயா
என்ன முழுமையாக உருவாக்கும் தெய்வம் நீரயா (2)
என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)
எத்தனை பேர் என்னை ஏமாற்றும் போதும் நம்பின அனைவருமே துரோகம் செய்யும்
போதும் (2)
தேடி வந்து பார்த்தீரயா என்னை உன்னுடனே சேர்த்தீரையா (2)

(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம்நீரயா) (2)
சாப்பிடவே வழி இல்லாமல் கஷ்டப்பட்ட போதும் சொந்தபந்த உறவினர்கள் கண்டுக்காத போது (2)
கண்ணீரை கண்டீரையா உங்க கரங்களால துடைத்தீரையா (2)

(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2
துன்பம் என்னை புகழ்ந்து கொண்டு நான் அழுத போதும் தனிமையில் யாரும் இன்றி நான் இருந்த போதும் (2)
அருகினில் வந்தீரையா எனக்கு ஆதரவாய் இருந்தீரையா (2)
என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)
உருக்கமுள்ள தெய்வம் யாரு நீங்கதான் ஐயா
என்ன முழுமையாக உருவாக்கும் தெய்வம் நீரயா (2)
என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)
enna marakkatha theyvam – Enna Marakkatha deivam
enna marakkatha theyvam ennai verukkatha theyvam ena oru nalum kaivitatha theyvam neeraya (2)
urukkamulla theyvam yaru neengkathan aiya
enna muzhumaiyaka uruvakkum theyvam neeraya (2)
enna marakkatha theyvam ennai verukkatha theyvam
(ena oru nalum kaivitatha theyvam neeraya) (2)
eththanai per ennai emarrum poothum nampina anaivarume thurookam seyyum
poothum (2)
theti vanthu parththeeraya ennai unnutane serththeeraiya (2)

(ena oru nalum kaivitatha theyvamneeraya) (2)
sappitave vazhi illamal kashtappatta poothum sonthapantha uravinarkal kantukkatha poothu (2)
kanneerai kanteeraiya ungka karangkalala thutaiththeeraiya (2)

(ena oru nalum kaivitatha theyvam neeraya) (2
thunpam ennai pukazhnthu kontu nan azhutha poothum thanimaiyil yarum inri nan iruntha poothum (2)
arukinil vantheeraiya enakku aatharavay iruntheeraiya (2)