Enna Nadathi vanthathu
என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபைதான் 2
நல்லவரே வல்லவரே 2
நல்லவரே வல்லவரே கிருபை உள்ளவரே 2
என்னை நடத்தி நடத்தி
தினம் சுமந்து சுமந்து
என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபைதான்
1.நான் நடந்த பாதைகளை அறித்தவர் நீரே
என்னையும் இதுவரைக்கும் நடத்திவந்திரே 2
உங்க கிருப எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும் 2
நல்லவரே வல்லவரே கிருபை உள்ளவரே 2
என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபைதான்
2.நான் அழுத காலங்களை அறிந்தவர் நீரே
என்னுடைய கண்ணீரேயெல்லாம் கணக்கில் வைத்திரே 2
உங்க கிருபை எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும் 2
நல்லவரே வல்லவரே
கிருபை உள்ளவரே 2
என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபைதான்
3.நான் விழுந்த நேரங்களை அறிந்தவர் நீரே
தள்ளாடி நடந்த என்னை தூக்கிசுமந்திரே 2
உங்க கிருபை எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும் 2
நல்லவரே வல்லவரே
கிருபை உள்ளவரே 2
என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
தினம் சுமந்து வந்தது உங்க கிருபைதான் 2
ennai nataththi vanthathu ungka kirupaithan
thinam sumanthu vanthathum ungka kirupaithan 2
nallavare vallavare 2
nallavare vallavare kirupai ullavare 2
ennai nataththi nataththi
thinam sumanthu sumanthu
ennai nataththi vanthathu ungka kirupaithan
thinam sumanthu vanthathum ungka kirupaithan
1.nan natantha pathaikalai ariththavar neere
ennaiyum ithuvaraikkum nataththivanthire 2
ungka kirupa enakku poothum
ungka thayavu enakku poothum 2
nallavare vallavare kirupai ullavare 2
ennai nataththi vanthathu ungka kirupaithan
thinam sumanthu vanthathum ungka kirupaithan
2.nan azhutha kalangkalai arinthavar neere
ennutaiya kanneereyellam kanakkil vaiththire 2
ungka kirupai enakku poothum
ungka thayavu enakku poothum 2
nallavare vallavare
kirupai ullavare 2
ennai nataththi vanthathu ungka kirupaithan
thinam sumanthu vanthathum ungka kirupaithan
3.nan vizhuntha nerangkalai arinthavar neere
thallati natantha ennai thookkisumanthire 2
ungka kirupai enakku poothum
ungka thayavu enakku poothum 2
nallavare vallavare
kirupai ullavare 2
ennai nataththi vanthathu ungka kirupaithan
thinam sumanthu vanthathu ungka kirupaithan 2