ennai jeeva paluyaga
என்னை ஜீவ பலியாக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை ஜீவ பலியாக
என் தேவா படைக்கிறேன்
எந்தன் உள்ளத்தை முழுவதுமாக
தேவா கொடுக்கிறேன்
நான் அல்ல நீரே என் வாழ்க்கை
இனிமேலே உம் சித்தம் செய்ய
காத்திருப்பேன் சிலுவையின் கீழே
1. ஆசை என் இச்சை யாவையும்
சிலுவையில் அறைந்து விட்டேன்
உலகை என் முதுகின் பின்பாக
நானும் எறிந்து விட்டேன்
மண் சிலுவையை முன்வைத்து
என் தேவா பாதையில் ஓடிடுவேன்
சோர்ந்திடும் போதெல்லாம் என் தேவா
அதினால் பெலனடைவேன்
2. தோன்றி பின் மறையும்
புகையை போல வாழ்க்கை
உதிரும் புல்லின் பூவைப்போல
உலகின் வாழ்க்கை
இந்த உலகின் வாழ்க்கையின் மேல்
என் தேவா ஆசை வைத்திருந்தேன்
உம்மை கண்டபின்னே என் ஆசையை
சிலுவையில் அறைந்து விட்டேன்
ennai jeeva paliyaka
en theva pataikkiren
enthan ullaththai muzhuvathumaka
theva kotukkiren
nan alla neere en vazhkkai
inimele um siththam seyya
kaththiruppen siluvaiyin keezhe
1. aasai en issai yavaiyum
siluvaiyil arainthu vitten
ulakai en muthukin pinpaka
nanum erinthu vitten
man siluvaiyai munvaiththu
en theva pathaiyil ootituven
soornthitum poothellam en theva
athinal pelanataiven
2. thoonri pin maraiyum
pukaiyai poola vazhkkai
uthirum pullin poovaippoola
ulakin vazhkkai
intha ulakin vazhkkaiyin mel
en theva aasai vaiththirunthen
ummai kantapinne en aasaiyai
siluvaiyil arainthu vitten
என்னை ஜீவ பலியாக
ennai jeeva paliyaka
என் தேவா படைக்கிறேன்
en theva pataikkiren
எந்தன் உள்ளத்தை முழுவதுமாக
enthan ullaththai muzhuvathumaka
தேவா கொடுக்கிறேன்
theva kotukkiren
நான் அல்ல நீரே என் வாழ்க்கை
nan alla neere en vazhkkai
இனிமேலே உம் சித்தம் செய்ய
inimele um siththam seyya
காத்திருப்பேன் சிலுவையின் கீழே
kaththiruppen siluvaiyin keezhe
1. ஆசை என் இச்சை யாவையும்
1. aasai en issai yavaiyum
சிலுவையில் அறைந்து விட்டேன்
siluvaiyil arainthu vitten
உலகை என் முதுகின் பின்பாக
ulakai en muthukin pinpaka
நானும் எறிந்து விட்டேன்
nanum erinthu vitten
மண் சிலுவையை முன்வைத்து
man siluvaiyai munvaiththu
என் தேவா பாதையில் ஓடிடுவேன்
en theva pathaiyil ootituven
சோர்ந்திடும் போதெல்லாம் என் தேவா
soornthitum poothellam en theva
அதினால் பெலனடைவேன்
athinal pelanataiven
2. தோன்றி பின் மறையும்
2. thoonri pin maraiyum
புகையை போல வாழ்க்கை
pukaiyai poola vazhkkai
உதிரும் புல்லின் பூவைப்போல
uthirum pullin poovaippoola
உலகின் வாழ்க்கை
ulakin vazhkkai
இந்த உலகின் வாழ்க்கையின் மேல்
intha ulakin vazhkkaiyin mel
என் தேவா ஆசை வைத்திருந்தேன்
en theva aasai vaiththirunthen
உம்மை கண்டபின்னே என் ஆசையை
ummai kantapinne en aasaiyai
சிலுவையில் அறைந்து விட்டேன்
siluvaiyil arainthu vitten