ennai kanpavare ennaik kappavare
என்னை காண்பவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை காண்பவரே என்னைக் காப்பவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே
காண்பவரே காப்பவரே உள்ளங்கைகளில் வரைந்தவர்
என்னை காண்பவரே காப்பவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை காண்பவரே என்னை காப்பவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே
1. தாயின் கருவில் என்னை உருவாக்கினீரே
பெயர் சொல்லி அழைத்து என்னை மகிழ் செய்தவரே (2)
என்னை காண்பவரே காப்பவரே
தாயினும் மேலாய் அணைப்பவரே _(2)
என்னை காண்பவரே என்னை காப்பவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே
2. பாவத்தை கழுவி என்னை சுத்திகரித்தவரே
பரிசுத்த ஆவியாலே பெலப்படுத்தினீரே _(2)
என்னை காண்பவரே காப்பவரே
நித்தியத்திலே சேர்ப்பவரே _(2)
என்னைக் காண்பவரே என்னை காப்பவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே
3. துதியின் ஆடை தந்து துதிக்க வைப்பவரே
உமது பிரசன்னத்தாலே மகிழ செய்பவரே_(2)
என்னைக் காண்பவரே காப்பவரே
சத்துருக்களை அழித்தவரே.
ennai kanpavare ennaik kappavare
ullangkaikalile ennai varainthu vaiththavare
ullangkaikalile ennai varainthu vaiththavare
kanpavare kappavare ullangkaikalil varainthavar
ennai kanpavare kappavare ullangkaikalil varainthavare
ennai kanpavare ennai kappavare
ullangkaikalile ennai varainthu vaiththavare
ullangkaikalile ennai varainthu vaiththavare
1. thayin karuvil ennai uruvakkineere
peyar solli azhaiththu ennai makizh seythavare (2)
ennai kanpavare kappavare
thayinum melay anaippavare _(2)
ennai kanpavare ennai kappavare
ullangkaikalile ennai varainthu vaiththavare
ullangkaikalile ennai varainthu vaiththavare
2. pavaththai kazhuvi ennai suththikariththavare
parisuththa aaviyale pelappatuththineere _(2)
ennai kanpavare kappavare
niththiyaththile serppavare _(2)
ennaik kanpavare ennai kappavare
ullangkaikalile ennai varainthu vaiththavare
ullangkaikalile ennai varainthu vaiththavare
3. thuthiyin aatai thanthu thuthikka vaippavare
umathu pirasannaththale makizha seypavare_(2)
ennaik kanpavare kappavare
saththurukkalai azhiththavare.