Ennai MagizhaSeidhar Lyrics

என்னை மகிழச்செய்தார்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

.tabs-menu:not(.rh-tab-shortcode) li{ list-style:none !important;cursor:pointer; float: left; margin: 0 8px 8px 0; text-decoration: none; background: #000;transition: all 0.3s; text-align: center; padding: 8px 14px; font-weight:700; font-size: 15px; line-height:16px; color: #fff; text-transform: uppercase; outline: 0}
.wpsm-tabs ul.tabs-menu { display: block; margin: 0; padding: 0; margin-bottom: -1px;z-index: 1;position: relative; }
.wpsm-tabs ul.tabs-menu li { display: block; height: 40px; padding: 0; float: left; margin: 0; outline: none;}
.wpsm-tabs ul.tabs-menu li span { display: block; text-decoration: none; padding: 0px 20px; line-height: 38px; border: solid 1px #ddd; border-width: 1px 1px 0 0; margin: 0; background-color: #f5f5f5; font-size: 1em; }
.wpsm-tabs ul.tabs-menu li span:hover { background: #eee; }
.wpsm-tabs ul.tabs-menu .current span { background: #fff; line-height: 36px; position: relative; margin: 0; border-top: 3px solid #fb7203;font-weight: bold;border-bottom: 1px solid #fff;}
.wpsm-tabs ul.tabs-menu .current span:hover { background: #fff; }
.wpsm-tabs ul.tabs-menu li:first-child span { margin-left: 0; border-left: 1px solid #ddd;}
.wpsm-tabs .tab-content { background: #fff; padding: 20px; border: solid 1px #ddd; position: relative;z-index: 0 }
.rtl .wpsm-tabs ul li{float: right;}
.rtl .wpsm-tabs ul li:first-child span{border-left:none;}
.rtl .wpsm-tabs ul li:last-child span{border-left: 1px solid #ddd;}
@media screen and (max-width: 500px) {
.wpsm-tabs ul.tabs-menu li{float:none !important}.wpsm-tabs ul.tabs-menu li span{border-left: 1px solid #ddd}
}
என்னை மகிழச்செய்தார்
Ennai Magizha Seidhar
என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்-2
அகிலம் முழுதும் வார்த்தையாலே
படைத்த தெய்வம் அவரே அவரே
என்னை தமது கரத்தினாலே
வணைந்து கொண்டாரே-2-என்னை மகிழ
1.வானமும் பூமியும் படைத்தவர்
வாக்கு மாறாதவர்-இந்த-2
சொன்னதை இன்றே செய்திடுவார்
சிறப்பாய் நடத்திடுவார்-2-என்னை மகிழ
2.வெண்கல கதவினை உடைத்தவர்
தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு-2
சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
விடுதலை அளித்திடுவார்-2-என்னை மகிழ