ennai marakka theriyathavar

என்னை மறக்க தெரியாதவர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை மறக்க தெரியாதவர்
என்னை வெறுக்க முடியாதவர்
அன்பினால் தேடி வந்தவர்
ரத்தத்தால் உறவு தந்தவர்
பொய் சொல்லத் தெரியாதவர்
என்னை விட்டு போய்விட முடியாதவர்
அன்பினால் என்னை கவர்ந்தவர்
கிருபையால் என்னை சூழ்ந்தவர்
விட்டுப் போக தெரியாதவர்
என்னை என்றும் விட்டுவிட முடியாதவர்
தட்டிக் கழிக்கவும் தெரியாதவர்
விட்டுக்கொடுக்கவும் முடியாதவர்
தாயினும் மேலானவர்
தந்தையிலும் உயர்வானவர்
கருவில் என்னைக் கண்டவர்
கரத்தில் ஏந்தி கொண்டவர்
என்னை மறக்க தெரியாதவர்
என்ன வெறுக்க முடியாதவர்
என்னை மறக்க தெரியாதவர் பாடல் வரிகள், Tamil songs, Ennai Marakka Theriyathavar Lyrics