ennai marrume

என்னை மாற்றுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை மாற்றுமே
என்னை மாற்றும் தெய்வமே
உம்மை போல நானும் பரிசுத்தமாய் வாழனுமே
உம்மை போல நானும் பரிசுத்தமாய் மாறனுமே
ஆவியின் கனிகளால் என்னை நிரப்பிடும் இயேசுவே
இந்த ஒரு விசை நிரப்புமே சாட்சியாய் வாழனுமே (2)
பரிசுத்தமில்லாமல் உம்மை பார்க்க முடியாதே
மனதில் சுத்தமில்லாமல் நீர் என்னில் வாழ முடியாதே (2)