ennai matrum karthave
என்னை மாற்றும் கர்த்தாவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை மாற்றும் கர்த்தாவே (2)
உம்மைப் போல மாறணுமே
என் நினைவுகளை காண்கின்றீர்
நோக்கம் நன்கு அறிகின்றீர்
உம்மைப் போல மாறணுமே...
உலக ஞான ஆலோசனை
இருளில் நடக்கச் செய்கிறதே
நித்தியத்தில் நாம் சேரும்போது
எப்பக்கம் நின்றிடுவேன்
ennai marrum karththave (2)
ummaip poola maranume
en ninaivukalai kankinreer
nookkam nanku arikinreer
ummaip poola maranume...
ulaka nyana aaloosanai
irulil natakkas seykirathe
niththiyaththil nam serumpoothu
eppakkam ninrituven
என்னை மாற்றும் கர்த்தாவே (2)
ennai marrum karththave (2)
உம்மைப் போல மாறணுமே
ummaip poola maranume
என் நினைவுகளை காண்கின்றீர்
en ninaivukalai kankinreer
நோக்கம் நன்கு அறிகின்றீர்
nookkam nanku arikinreer
உம்மைப் போல மாறணுமே...
ummaip poola maranume...
உலக ஞான ஆலோசனை
ulaka nyana aaloosanai
இருளில் நடக்கச் செய்கிறதே
irulil natakkas seykirathe
நித்தியத்தில் நாம் சேரும்போது
niththiyaththil nam serumpoothu
எப்பக்கம் நின்றிடுவேன்
eppakkam ninrituven