Ennai Munkurithirae

என்னை முன் குறித்தீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை முன் குறித்தீரே
என்னை பிரித்தெடுத்தீரே(பிரித்து எடுத்தீரே)
என்னை அபிஷேகித்தீரே
என்னை உயர்த்தி வைத்திரே-2
நன்றி ஐயா உமக்தே ராஜா
1.தெற்கத்தி வெள்ளங்களை திருப்புவது போல்
எனது சிறையிருப்பை திருப்பினீரே-2
கிருபைய்யா – என்னை முன்
2.நெரிந்த நாணலை முறியாமல்
மங்கி எரிகிற திரியை அணையாமல்-2
கிருபைய்யா – என்னை முன்
3.அனலான ஊழியம் தாருமையா
அக்கினி ஜுவாலையாய் மாற்றுமையா-2
கிருபைய்யா – என்னை முன்