ennai pelaththaal nirappum
என்னைப் பெலத்தால் நிரப்பும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னைப் பெலத்தால் நிரப்பும்
அனலாய் மாற்றும் தூய தேவ ஆவியால்
என்னை அன்பினால் நிரப்பும்
தூயனாய் மாற்றும் உந்தன் அன்பின் ஆவியால்
உம் நாமம் ஓங்கட்டும் அல்லேலூயா
என்றென்றும் மகிமை அல்லேலூயா
உம் நாமம் பாடுவேன் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா-2
1. சத்துரு சேனையை அகற்றிட
சத்தியரே பெலன் ஈந்திடுமே -2
பெலவீனன் என்னையும் தயவாய்
தாங்கிடும் உந்தனின் கரத்தினாலே -2
2. யோர்தானைப் போலவே துன்பங்கள்
ஓயாது என்னையே மோதிட்டாலும்
கடலை வழியாக மாற்றிய தேவனே
என்னையும் நடத்திடுமே
3. தண்ணீரை ரசமாக மாற்றிய
மன்னவனே மண்ணாம் என்னையுமே
உம்மைப்போல மாற்றிடும்
உம்மோடு வாழ்ந்திட உம் புகழ் பாடிடுவேன்
ennaip pelaththal nirappum
analay marrum thooya theva aaviyal
ennai anpinal nirappum
thooyanay marrum unthan anpin aaviyal
um namam oongkattum allelooya
enrenrum makimai allelooya
um namam patuven allelooya
allelooya jeyam allelooya-2
1. saththuru senaiyai akarrita
saththiyare pelan eenthitume -2
pelaveenan ennaiyum thayavay
thangkitum unthanin karaththinale -2
2. yoorthanaip poolave thunpangkal
ooyathu ennaiye moothittalum
katalai vazhiyaka marriya thevane
ennaiyum nataththitume
3. thanneerai rasamaka marriya
mannavane mannam ennaiyume
ummaippoola marritum
ummootu vazhnthita um pukazh patituven
என்னைப் பெலத்தால் நிரப்பும்
ennaip pelaththal nirappum
அனலாய் மாற்றும் தூய தேவ ஆவியால்
analay marrum thooya theva aaviyal
என்னை அன்பினால் நிரப்பும்
ennai anpinal nirappum
தூயனாய் மாற்றும் உந்தன் அன்பின் ஆவியால்
thooyanay marrum unthan anpin aaviyal
உம் நாமம் ஓங்கட்டும் அல்லேலூயா
um namam oongkattum allelooya
என்றென்றும் மகிமை அல்லேலூயா
enrenrum makimai allelooya
உம் நாமம் பாடுவேன் அல்லேலூயா
um namam patuven allelooya
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா-2
allelooya jeyam allelooya-2
1. சத்துரு சேனையை அகற்றிட
1. saththuru senaiyai akarrita
சத்தியரே பெலன் ஈந்திடுமே -2
saththiyare pelan eenthitume -2
பெலவீனன் என்னையும் தயவாய்
pelaveenan ennaiyum thayavay
தாங்கிடும் உந்தனின் கரத்தினாலே -2
thangkitum unthanin karaththinale -2
2. யோர்தானைப் போலவே துன்பங்கள்
2. yoorthanaip poolave thunpangkal
ஓயாது என்னையே மோதிட்டாலும்
ooyathu ennaiye moothittalum
கடலை வழியாக மாற்றிய தேவனே
katalai vazhiyaka marriya thevane
என்னையும் நடத்திடுமே
ennaiyum nataththitume
3. தண்ணீரை ரசமாக மாற்றிய
3. thanneerai rasamaka marriya
மன்னவனே மண்ணாம் என்னையுமே
mannavane mannam ennaiyume
உம்மைப்போல மாற்றிடும்
ummaippoola marritum
உம்மோடு வாழ்ந்திட உம் புகழ் பாடிடுவேன்
ummootu vazhnthita um pukazh patituven