ennai peyar solli azhaiththavar neere ennai maruroopamakkitume
என்னை பெயர் சொல்லி
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை பெயர் சொல்லி அழைத்தவர் நீரே என்னை மறுரூபமாக்கிடுமே
போதுமே உம் பிரசன்னமே தீருமே ஆத்ம தாகமே நீங்குமே பாவபாரமெல்லாம் ஆறுமே என் வியாதி துன்பமெல்லாம்
கைவிடாமல் காக்கும் என் தேவா கரம்பிடித்தென்னை நடத்திடுமே வேண்டுமே உம்வல்லமையே நாளுமே அதை நாடுவேன் பேசுமே உம் வாஞ்சையெல்லாம் செய்வேனே என் ஜீவ காலமெல்லாம்
அற்பகால சஞ்சலங்களெல்லாம் உம் சிலுவையின் நிழலில் வைக்கின்றேன் இயேசுவே நீர் என் அடைக்கலம் உம்மாலே யாவும் செய்வேனே அபிஷேகஆவி ஊற்றிடும் என்றும் உம் சேவை செய்திடவே.
ennai peyar solli azhaiththavar neere ennai maruroopamakkitume
poothume um pirasanname theerume aathma thakame neengkume pavaparamellam aarume en viyathi thunpamellam
kaivitamal kakkum en theva karampitiththennai nataththitume ventume umvallamaiye nalume athai natuven pesume um vanysaiyellam seyvene en jeeva kalamellam
arpakala sanysalangkalellam um siluvaiyin nizhalil vaikkinren iyesuve neer en ataikkalam ummale yavum seyvene apishekaaavi oorritum enrum um sevai seythitave.