Ennai Unmaiyullavan Entru Lyrics
என்னை உண்மையுள்ளவன் என்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை உண்மையுள்ளவன் என்று நம்பி தந்த பொறுப்பு
உத்தமமாய் உண்மையாய் உறுதியாய் ஓட கிருபை தாருமே – 2
இயேசையா இயேசையா இயேசையா – என் நேசர் நீர் தானய்யா
தரிசனம் நீர் தந்தது – தள்ளாட விட மாட்டீரே – 2
தடம் மாறாமல் தடுமாறாமல் தரத்துடனே ஓட கிருபை தாருமே – 2
இயேசையா இயேசையா இயேசையா – என் நோக்கம் நீர்தான் ஐயா
அழைத்தவர் உண்மையுள்ளவர் அப்படியே செய்து முடிப்பீரே – 2
ஆசையோடும் அர்ப்பணிப்போடும் ஆடம்பரம் இன்றி ஓட கிருவை தாருமே – 2
இயேசையா இயேசையா இயேசையா – என் ஏக்கம் நீர்தான் ஐயா
நல்ல ஊழியன் என்று இயேசு நாதா அழைக்க வேண்டுமே – என்னை – 2
நன்றியோடும் நல்ழொக்கத்தோடும் நற்கனியோடும் ஓட கிருபை தாருமே – 2
இயேசையா இயேசையா இயேசையா – என் ஆசை நீர்தான் ஐயா – 2
ennai unmaiyullavan enru nampi thantha poruppu
uththamamay unmaiyay uruthiyay oota kirupai tharume – 2
iyesaiya iyesaiya iyesaiya – en nesar neer thanayya
tharisanam neer thanthathu – thallata vita matteere – 2
thatam maramal thatumaramal tharaththutane oota kirupai tharume – 2
iyesaiya iyesaiya iyesaiya – en nookkam neerthan aiya
azhaiththavar unmaiyullavar appatiye seythu mutippeere – 2
aasaiyootum arppanippootum aatamparam inri oota kiruvai tharume – 2
iyesaiya iyesaiya iyesaiya – en ekkam neerthan aiya
nalla oozhiyan enru iyesu natha azhaikka ventume – ennai – 2
nanriyootum nalzhokkaththootum narkaniyootum oota kirupai tharume – 2
iyesaiya iyesaiya iyesaiya – en aasai neerthan aiya – 2