Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics
என்னை உயர்த்தி மகிழும் தெய்வம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் நீரே
என்னை வாழ வைக்கும் தெய்வம் நீரே
குறைவுன்னு சொல்ல எனக்கு எதுவுமில்லை
குறைவுன்னு சொல்ல எனக்கு எதுவுமில்லை
நித்தம் நித்தம் நடத்தி செல்லுகிறீர்
தகப்பன் நீர் நடத்தி செல்லுகிறீர்
1.பாதையெல்லாம் கண்ணீராய் வந்து சேர்ந்தேன் நான்-2
தகப்பனோ தூர என்னை கண்டுகொண்டீரே-2
என்னை ஓடி வந்து தூக்கி (உம்) முத்தத்தால் கண்ணீர் துடைத்தீரே
தூக்கி சுமந்த உயிரே உம்மை பாட (இன்னும்) வரிய தேடுறன் நான்-2
2.எத்தனை நஷ்டம் வந்து விழுந்தளுமே -2
அத்தனையும் இரட்டிப்பா திரும்ப தந்தவரே-2
என் சாம்பல கலைத்து கண்ணீரை துடைத்து தூக்கி நிறுத்தினீரே
என் தகப்பன் நீங்க கூட இருக்க
எனக்கென்ன கவலை -2
ennai uyarththi makizhum theyvam neere
ennai vazha vaikkum theyvam neere
kuraivunnu solla enakku ethuvumillai
kuraivunnu solla enakku ethuvumillai
niththam niththam nataththi sellukireer
thakappan neer nataththi sellukireer
1.pathaiyellam kanneeray vanthu sernthen nan-2
thakappanoo thoora ennai kantukonteere-2
ennai ooti vanthu thookki (um) muththaththal kanneer thutaiththeere
thookki sumantha uyire ummai pata (innum) variya theturan nan-2
2.eththanai nashtam vanthu vizhunthalume -2
aththanaiyum irattippa thirumpa thanthavare-2
en sampala kalaiththu kanneerai thutaiththu thookki niruththineere
en thakappan neengka koota irukka
enakkenna kavalai -2