ennai vazhinataththum theyvam neer than aiya -(4)

என்னை வழிநடத்தும் தெய்வம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை வழிநடத்தும் தெய்வம் நீர் தான் ஐயா -(4)
ஹாலேலூயா -(8)
1) உம் அன்பு, உம் பாசம், உம் அரவணைப்பு,
எல்லாம் எனக்கு கொடுத்தீர்,
என்னை தூக்கி எடுத்தீர், தோளில் சுமந்தீர்,
என் தலையை நீர் உயர்த்தி விட்டீர்; -(2)
2) என் இருளான பாதையில் வெளிச்சமானீர்,
என் சுகமும் என் பெலனுமானீர்,
என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்,
தரிசனம் நீரே நிறைவேற்றுவீர்; -(2)
என்னை வழிநடத்தும் தெய்வம் பாடல் வரிகள், Ennai Vazhi Nadathum Deivam Lyrics