ennai vittu thooram senrayoo iraiva
என்னை விட்டு தூரம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை விட்டு தூரம் சென்றாயோ இறைவா
கண்ணீரில் உழலுகின்றேன் என் இறைவா -2
பாரச் சுமையோடு குமுறுகின்றேன்
உன் மடி இதம் என தேடுகிறேன் – 2
உறவுகள் 100 நண்பர்கள் 1000
ஆனாலும் தனிமையில் வாடுகிறேன்
சுற்றிசுற்றி தேடுகிறேன்
இங்கும் அங்கும் ஓடுகிறேன்
புதிதாய் பார்வையை இழந்தவர் போல்
இருளினிலே பரிதவிக்கிறேன்
ஆறுதல் தருபவர் எவரும் இல்லை
எனக்கமைதி தருவது எதுவும் இல்லை
இனிதான வாழ்வு இதமான பயணம்
எல்லாமே விளிம்பில் நிற்கின்றதே
இதுவரை காத்த தேவன் இனியும் காப்பீரே
நிறைவாழ்வு எனக்காய் தருபவரே
இளைப்பாறுவேன் உன் நிழலினிலே
கரம் பிடியும் நான் நடந்திடுவேன் – 2
என் அருகில் நீ இருக்கின்றாய் இறைவா
துணிவுடன் நடந்திடுவேன்
மகிழ்ந்து துணிவுடன் நடந்திடுவேன்.
படைத்தவர் நீர் கைவிடமாட்டீர்
உள்ளங்கையில் என்னை தாங்கிடுவீர்-2
என் அருகில் நீ இருக்கின்றாய் இறைவா
துணிவுடன் நடந்திடுவேன்
மகிழ்ந்து துணிவுடன் நடந்திடுவேன்
ennai vittu thooram senrayoo iraiva
kanneeril uzhalukinren en iraiva -2
paras sumaiyootu kumurukinren
un mati itham ena thetukiren – 2
uravukal 100 nanparkal 1000
aanalum thanimaiyil vatukiren
surrisurri thetukiren
ingkum angkum ootukiren
puthithay parvaiyai izhanthavar pool
irulinile parithavikkiren
aaruthal tharupavar evarum illai
enakkamaithi tharuvathu ethuvum illai
inithana vazhvu ithamana payanam
ellame vilimpil nirkinrathe
ithuvarai kaththa thevan iniyum kappeere
niraivazhvu enakkay tharupavare
ilaipparuven un nizhalinile
karam pitiyum nan natanthituven – 2
en arukil nee irukkinray iraiva
thunivutan natanthituven
makizhnthu thunivutan natanthituven.
pataiththavar neer kaivitamatteer
ullangkaiyil ennai thangkituveer-2
en arukil nee irukkinray iraiva
thunivutan natanthituven
makizhnthu thunivutan natanthituven
என்னை விட்டு தூரம் சென்றாயோ இறைவா
ennai vittu thooram senrayoo iraiva
கண்ணீரில் உழலுகின்றேன் என் இறைவா -2
kanneeril uzhalukinren en iraiva -2
பாரச் சுமையோடு குமுறுகின்றேன்
paras sumaiyootu kumurukinren
உன் மடி இதம் என தேடுகிறேன் – 2
un mati itham ena thetukiren – 2
உறவுகள் 100 நண்பர்கள் 1000
uravukal 100 nanparkal 1000
ஆனாலும் தனிமையில் வாடுகிறேன்
aanalum thanimaiyil vatukiren
சுற்றிசுற்றி தேடுகிறேன்
surrisurri thetukiren
இங்கும் அங்கும் ஓடுகிறேன்
ingkum angkum ootukiren
புதிதாய் பார்வையை இழந்தவர் போல்
puthithay parvaiyai izhanthavar pool
இருளினிலே பரிதவிக்கிறேன்
irulinile parithavikkiren
ஆறுதல் தருபவர் எவரும் இல்லை
aaruthal tharupavar evarum illai
எனக்கமைதி தருவது எதுவும் இல்லை
enakkamaithi tharuvathu ethuvum illai
இனிதான வாழ்வு இதமான பயணம்
inithana vazhvu ithamana payanam
எல்லாமே விளிம்பில் நிற்கின்றதே
ellame vilimpil nirkinrathe
இதுவரை காத்த தேவன் இனியும் காப்பீரே
ithuvarai kaththa thevan iniyum kappeere
நிறைவாழ்வு எனக்காய் தருபவரே
niraivazhvu enakkay tharupavare
இளைப்பாறுவேன் உன் நிழலினிலே
ilaipparuven un nizhalinile
கரம் பிடியும் நான் நடந்திடுவேன் – 2
karam pitiyum nan natanthituven – 2
என் அருகில் நீ இருக்கின்றாய் இறைவா
en arukil nee irukkinray iraiva
துணிவுடன் நடந்திடுவேன்
thunivutan natanthituven
மகிழ்ந்து துணிவுடன் நடந்திடுவேன்.
makizhnthu thunivutan natanthituven.
படைத்தவர் நீர் கைவிடமாட்டீர்
pataiththavar neer kaivitamatteer
உள்ளங்கையில் என்னை தாங்கிடுவீர்-2
ullangkaiyil ennai thangkituveer-2
என் அருகில் நீ இருக்கின்றாய் இறைவா
en arukil nee irukkinray iraiva
துணிவுடன் நடந்திடுவேன்
thunivutan natanthituven
மகிழ்ந்து துணிவுடன் நடந்திடுவேன்
makizhnthu thunivutan natanthituven