ennaiyae koppiduvaai marumozhi
என்னையே கூப்பிடுவாய் மறுமொழி
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னையே கூப்பிடுவாய்
மறுமொழி கொடுத்திடுவேன்
கடினமும் அறியாததும்
காரியம் அறிந்திடுவாய்
1. சகல வியாதி வேதனையும்
அகற்றி உன்னை குணப்படுத்தி
ஆரோக்கிய வாழ்வு அளித்திடுவேனே
உந்தன் பரிகாரியே
2. உந்தன் துக்கம் மாற்றிடுவேன்
களிப்பின் தொனியும் எழும்பிடுமே
துதியொலி கேட்கும் மகிழ்ச்சியும் தங்கும்
உன்னை விடுவிப்பேன் நான்
3. மேன்மையான வாக்குத்தத்தம்
அருமையான வார்த்தைகளை
நிறைவேற்றும் தேவன் நானே அறிவாய்
உனக்கு செவிகொடுப்பேன்
4. வேத சத்தியம் அறிவதினால்
தேவ நன்மை தங்கிடுமே
சமாதானம் அருளி சவுக்கியம் அருளி
உன்னை தாங்கிடுவேன்
ennaiye kooppituvay
marumozhi kotuththituven
katinamum ariyathathum
kariyam arinthituvay
1. sakala viyathi vethanaiyum
akarri unnai kunappatuththi
aarookkiya vazhvu aliththituvene
unthan parikariye
2. unthan thukkam marrituven
kalippin thoniyum ezhumpitume
thuthiyoli ketkum makizhssiyum thangkum
unnai vituvippen nan
3. menmaiyana vakkuththaththam
arumaiyana varththaikalai
niraiverrum thevan nane arivay
unakku sevikotuppen
4. vetha saththiyam arivathinal
theva nanmai thangkitume
samathanam aruli savukkiyam aruli
unnai thangkituven
என்னையே கூப்பிடுவாய்
ennaiye kooppituvay
மறுமொழி கொடுத்திடுவேன்
marumozhi kotuththituven
கடினமும் அறியாததும்
katinamum ariyathathum
காரியம் அறிந்திடுவாய்
kariyam arinthituvay
1. சகல வியாதி வேதனையும்
1. sakala viyathi vethanaiyum
அகற்றி உன்னை குணப்படுத்தி
akarri unnai kunappatuththi
ஆரோக்கிய வாழ்வு அளித்திடுவேனே
aarookkiya vazhvu aliththituvene
உந்தன் பரிகாரியே
unthan parikariye
2. உந்தன் துக்கம் மாற்றிடுவேன்
2. unthan thukkam marrituven
களிப்பின் தொனியும் எழும்பிடுமே
kalippin thoniyum ezhumpitume
துதியொலி கேட்கும் மகிழ்ச்சியும் தங்கும்
thuthiyoli ketkum makizhssiyum thangkum
உன்னை விடுவிப்பேன் நான்
unnai vituvippen nan
3. மேன்மையான வாக்குத்தத்தம்
3. menmaiyana vakkuththaththam
அருமையான வார்த்தைகளை
arumaiyana varththaikalai
நிறைவேற்றும் தேவன் நானே அறிவாய்
niraiverrum thevan nane arivay
உனக்கு செவிகொடுப்பேன்
unakku sevikotuppen
4. வேத சத்தியம் அறிவதினால்
4. vetha saththiyam arivathinal
தேவ நன்மை தங்கிடுமே
theva nanmai thangkitume
சமாதானம் அருளி சவுக்கியம் அருளி
samathanam aruli savukkiyam aruli
உன்னை தாங்கிடுவேன்
unnai thangkituven