ennaiye koduthen unakkaai
என்னையே கொடுத்தேன் உனக்காய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னையே கொடுத்தேன் உனக்காய்
என் மகனே இதை அறியாயோ
நித்திய ஜீவனை நீ அடைய
என் ஜீவனையே கொடுத்தேன்
1. ஒர் காரண மில்லாமலே
பல வாதைக்குள் ஆகினேனே
உன் பாவத்தினால் தானே
இப்பாடுகள் சகித்தேனே
2. ஈலோகப் பாவ மெடுத்தேன்
கல்வாரி மலைதனிலே
உன் பாவமதும் சுமந்தே
நான் தொங்கினேன் சிலுவையிலே
3. எத்தீமைகள் ஒன்றுமே தான்
என்னில் யாருமே காணலையே
உன் மீறுதல் போக்கிடவே
தான் பாதகன் போல் மாண்டேன்
4. நீ சேர்ந்திடுவாய் நிஜமே
நித்யானந்த மோட்சமதில்
நீடுழி சுகித்திடுவாய்
என் மகிமை சமூகமதில்
ennaiye kotuththen unakkay
en makane ithai ariyayoo
niththiya jeevanai nee ataiya
en jeevanaiye kotuththen
1. or karana millamale
pala vathaikkul aakinene
un pavaththinal thane
ippatukal sakiththene
2. eelookap pava metuththen
kalvari malaithanile
un pavamathum sumanthe
nan thongkinen siluvaiyile
3. eththeemaikal onrume than
ennil yarume kanalaiye
un meeruthal pookkitave
than pathakan pool manten
4. nee sernthituvay nijame
nithyanantha mootsamathil
neetuzhi sukiththituvay
en makimai samookamathil
என்னையே கொடுத்தேன் உனக்காய்
ennaiye kotuththen unakkay
என் மகனே இதை அறியாயோ
en makane ithai ariyayoo
நித்திய ஜீவனை நீ அடைய
niththiya jeevanai nee ataiya
என் ஜீவனையே கொடுத்தேன்
en jeevanaiye kotuththen
1. ஒர் காரண மில்லாமலே
1. or karana millamale
பல வாதைக்குள் ஆகினேனே
pala vathaikkul aakinene
உன் பாவத்தினால் தானே
un pavaththinal thane
இப்பாடுகள் சகித்தேனே
ippatukal sakiththene
2. ஈலோகப் பாவ மெடுத்தேன்
2. eelookap pava metuththen
கல்வாரி மலைதனிலே
kalvari malaithanile
உன் பாவமதும் சுமந்தே
un pavamathum sumanthe
நான் தொங்கினேன் சிலுவையிலே
nan thongkinen siluvaiyile
3. எத்தீமைகள் ஒன்றுமே தான்
3. eththeemaikal onrume than
என்னில் யாருமே காணலையே
ennil yarume kanalaiye
உன் மீறுதல் போக்கிடவே
un meeruthal pookkitave
தான் பாதகன் போல் மாண்டேன்
than pathakan pool manten
4. நீ சேர்ந்திடுவாய் நிஜமே
4. nee sernthituvay nijame
நித்யானந்த மோட்சமதில்
nithyanantha mootsamathil
நீடுழி சுகித்திடுவாய்
neetuzhi sukiththituvay
என் மகிமை சமூகமதில்
en makimai samookamathil