Ennal Mudiyadhathu ummal

என்னால் முடியாதது உம்மால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னால் முடியாதது உம்மால் முடியும் ஐயா
என்னால் ஆகாதது உம்மால் ஆகும் ஐயா
இயேசுவே
1.எந்தன் ஒத்தாசையே நீர் தானே ஐயா
எந்தன் பர்வதமும் நீர் தானே ஐயா
2.ஆத்துமக்களை எனக்கு தாரும் ஐயா
உபவாசித்து ஜெபிக்க பெலன் தாரும் ஐயா