Ennandai vanthidayo
என்னண்டை வந்திடாயோ
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
என்னன்டை வந்திடாயோ
பின்பற்றி வந்திடாயோ -2
உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து
பின்பற்றி வந்திடாயோ -2
பின்பற்றி வந்திடாயோ
1. உலகை ஆதாயம் செய்தும்
ஜீவனோ நஷ்டப்பட்டால் -2
மரணம் வரும் வேளை மறுமைக்குள் செல்கையில் என்ன லாபம் உனக்கு -2
என்ன லாபம் உனக்கு
2.கல்வாரி காட்சி கண்டும் கல்மனம் உருகலையோ-2
ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட அழைப்போரை பார்த்திடாயோ -2
அழைப்போரை பார்த்திடாயோ – என்னன்டை வந்திடாயோ
Ennantai vanthidaayo
Pinpatti vanthidaayo (2)
Unnai nee veruththu siluvaiyai eduththu
Pinpatti vanthidaayo (2)
Pinpatti vanthidaayo
Ulakai aathaayam seythum
Jeevano nashdappattal (2)
Maranam varum vaelai marumaikkul
Selkaiyil enna laapam unakku (2)
Enna laapam unakku
Kalvaari kaatchi kanndum
Kalmanam urukalaiyo (2)
Aingaayangal thanil ataikkalam aliththida
Alaipporai paarththidaayo (2)
Alaipporai paarththidaayo
என்னன்டை வந்திடாயோ
Ennantai vanthidaayo
பின்பற்றி வந்திடாயோ -2
Pinpatti vanthidaayo (2)
உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து
Unnai nee veruththu siluvaiyai eduththu
பின்பற்றி வந்திடாயோ -2
Pinpatti vanthidaayo (2)
பின்பற்றி வந்திடாயோ
Pinpatti vanthidaayo
1. உலகை ஆதாயம் செய்தும்
Ulakai aathaayam seythum
ஜீவனோ நஷ்டப்பட்டால் -2
Jeevano nashdappattal (2)
மரணம் வரும் வேளை மறுமைக்குள் செல்கையில் என்ன லாபம் உனக்கு -2
Maranam varum vaelai marumaikkul
என்ன லாபம் உனக்கு
Enna laapam unakku
2.கல்வாரி காட்சி கண்டும் கல்மனம் உருகலையோ-2
Kalmanam urukalaiyo (2)
ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட அழைப்போரை பார்த்திடாயோ -2
Aingaayangal thanil ataikkalam aliththida
அழைப்போரை பார்த்திடாயோ – என்னன்டை வந்திடாயோ
Alaipporai paarththidaayo