ennavendru solvaen aaha
என்னவென்று சொல்லுவேன் ஆஹா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னவென்று சொல்லுவேன் ஆஹா
என்னவென்று சொல்லுவேன்
என் நேசர் என்னிடம் பேசும் மொழிகளை
என்னவென்று சொல்வேன் – அது
1. இரத்தம் சிந்தி என்னை சுத்தம்
செய்ததை - என்னவென்று சொல்வேன்
இருள் பயண வேளையில் கூட வந்ததை
என்னவென்று சொல்வேன்
கண்ணீர் சிந்தும் என்னை ஏந்திக்
கொண்டதை என்னவென்று சொல்வேன்
என் கதையை கேட்டு கலங்காதே
என்றாரே-என்னவென்று சொல்வேன்
2. வாசலண்டையில் வந்து நின்றதை
என்னவென்று சொல்வேன்
அவர் வார்த்தை கேட்டு நான் ஒடி வந்ததை
என்னவென்று சொல்வேன்
அள்ளி அள்ளி என்னை முத்தம் செய்ததை
என்னவென்று சொல்வேன்
என் அன்பின் விருந்திலே கலந்து
கொண்டதை -என்னவென்று சொல்வேன்
உண்மையுள்ளவன் என்று சொன்னதை
என்னவென்று சொல்வேன்
அவர் உள்ளங்கைகளில் வரைந்து
வைத்ததை-என்னவென்று சொல்லுவேன்
உள்ளம் கொள்ளை கொள்ளும் அன்பு
வைத்ததை - என்னவென்று சொல்வேன்
வை என்னவென்று சொல்வேன்
என் உயிரில் உயிராக கலந்து விட்டதை
என்னவென்று சொல்வேன்
ennavenru solluven aaha
ennavenru solluven
en nesar ennitam pesum mozhikalai
ennavenru solven – athu
1. iraththam sinthi ennai suththam
seythathai - ennavenru solven
irul payana velaiyil koota vanthathai
ennavenru solven
kanneer sinthum ennai enthik
kontathai ennavenru solven
en kathaiyai kettu kalangkathe
enrare-ennavenru solven
2. vasalantaiyil vanthu ninrathai
ennavenru solven
avar varththai kettu nan oti vanthathai
ennavenru solven
alli alli ennai muththam seythathai
ennavenru solven
en anpin virunthile kalanthu
kontathai -ennavenru solven
unmaiyullavan enru sonnathai
ennavenru solven
avar ullangkaikalil varainthu
vaiththathai-ennavenru solluven
ullam kollai kollum anpu
vaiththathai - ennavenru solven
vai ennavenru solven
en uyiril uyiraka kalanthu vittathai
ennavenru solven
என்னவென்று சொல்லுவேன் ஆஹா
ennavenru solluven aaha
என்னவென்று சொல்லுவேன்
ennavenru solluven
என் நேசர் என்னிடம் பேசும் மொழிகளை
en nesar ennitam pesum mozhikalai
என்னவென்று சொல்வேன் – அது
ennavenru solven – athu
1. இரத்தம் சிந்தி என்னை சுத்தம்
1. iraththam sinthi ennai suththam
செய்ததை - என்னவென்று சொல்வேன்
seythathai - ennavenru solven
இருள் பயண வேளையில் கூட வந்ததை
irul payana velaiyil koota vanthathai
என்னவென்று சொல்வேன்
ennavenru solven
கண்ணீர் சிந்தும் என்னை ஏந்திக்
kanneer sinthum ennai enthik
கொண்டதை என்னவென்று சொல்வேன்
kontathai ennavenru solven
என் கதையை கேட்டு கலங்காதே
en kathaiyai kettu kalangkathe
என்றாரே-என்னவென்று சொல்வேன்
enrare-ennavenru solven
2. வாசலண்டையில் வந்து நின்றதை
2. vasalantaiyil vanthu ninrathai
என்னவென்று சொல்வேன்
ennavenru solven
அவர் வார்த்தை கேட்டு நான் ஒடி வந்ததை
avar varththai kettu nan oti vanthathai
என்னவென்று சொல்வேன்
ennavenru solven
அள்ளி அள்ளி என்னை முத்தம் செய்ததை
alli alli ennai muththam seythathai
என்னவென்று சொல்வேன்
ennavenru solven
என் அன்பின் விருந்திலே கலந்து
en anpin virunthile kalanthu
கொண்டதை -என்னவென்று சொல்வேன்
kontathai -ennavenru solven
உண்மையுள்ளவன் என்று சொன்னதை
unmaiyullavan enru sonnathai
என்னவென்று சொல்வேன்
ennavenru solven
அவர் உள்ளங்கைகளில் வரைந்து
avar ullangkaikalil varainthu
வைத்ததை-என்னவென்று சொல்லுவேன்
vaiththathai-ennavenru solluven
உள்ளம் கொள்ளை கொள்ளும் அன்பு
ullam kollai kollum anpu
வைத்ததை - என்னவென்று சொல்வேன்
vaiththathai - ennavenru solven
வை என்னவென்று சொல்வேன்
vai ennavenru solven
என் உயிரில் உயிராக கலந்து விட்டதை
en uyiril uyiraka kalanthu vittathai
என்னவென்று சொல்வேன்
ennavenru solven