enni ennip parththalum

எண்ணி எண்ணிப் பார்த்தாலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எண்ணி எண்ணிப் பார்த்தாலும்
எண்ணித் தீரவில்ல
நன்றி சொல்ல முயன்றாலும்
வார்த்தைகள் போதவில்ல
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயோவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2
1.வாக்குத்தத்தங்கள் எனக்கு தந்து
வார்த்தை மாறாமல் வாய்க்கச் செய்தீர் – 2
செய்வேன் என்று சொன்னதெல்லாம் – 2
நினைவில் வைத்து நிறைவேற்றினீர் – 2
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயேசுவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2
2.இழந்து போன யாவையுமே
ஒன்றும் குறையாமல் திரும்ப தந்தீர்
முடிந்து போன என் வாழ்க்கையை – 2
தாமதமின்றி துவங்கச் செய்தீர் – 2
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயோவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2
3.வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்
மன்னவர் இயேசுவை எதிர்நோக்கியே – 2
இதுவரை நடந்தின என் தேவனே – 2
முடிவு பரியந்தம் நடத்திடுமே – 2
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயோவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2
எண்ணி எண்ணிப் பார்த்தாலும்
எண்ணித் தீரவில்ல
நன்றி சொல்ல முயன்றாலும்
வார்த்தைகள் போதவில்ல
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயோவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2