ennil anbai iruppavare
என்னில் அன்பாய் இருப்பவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னில் அன்பாய் இருப்பவரே
என்னோடு என்றும் வசிப்பவரே - 2
உள்ளங்கையில் என்னை வரைந்து
ஒவ்வொரு நொடியும் காப்பவரே
என்னில் நினைவாய் என்றும் தயவாய்
கிருபை பொழியும் என் இயேசுவே
நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்
என்னில் அன்பாய் இருப்பவரே
நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்
என்னோடு என்றும் வசிப்பவரே - 2
என்னையும் கூட ஒரு பொருட்டாக எண்ணி
எனக்காக யாவையும் செய்பவரே
தகுதி ஒன்றும் இல்லாத என்னை
அப்பா(தகப்பன்) என்றழைக்க செய்தவரே - 2
நீரின்றி என்னாலே எதுவும்
செய்திட இயலாதே - 2
கரங்களை பிடித்து ஒவ்வொரு தினமும்
நீதியின் வழியில் நடத்திடுமே
இன்னமும் அதிக கனிகளை கொடுத்து
உம்மை போல என்னை மாற்றிடுமே
இருந்தவரே இருப்பவரே
வருபவரே என் இயேசுவே - 3
ennil anpay iruppavare
ennootu enrum vasippavare - 2
ullangkaiyil ennai varainthu
ovvoru notiyum kappavare
ennil ninaivay enrum thayavay
kirupai pozhiyum en iyesuve
nesikkinren nesikkinren
ennil anpay iruppavare
nesikkinren nesikkinren
ennootu enrum vasippavare - 2
ennaiyum koota oru poruttaka enni
enakkaka yavaiyum seypavare
thakuthi onrum illatha ennai
appa(thakappan) enrazhaikka seythavare - 2
neerinri ennale ethuvum
seythita iyalathe - 2
karangkalai pitiththu ovvoru thinamum
neethiyin vazhiyil nataththitume
innamum athika kanikalai kotuththu
ummai poola ennai marritume
irunthavare iruppavare
varupavare en iyesuve - 3
என்னில் அன்பாய் இருப்பவரே
ennil anpay iruppavare
என்னோடு என்றும் வசிப்பவரே - 2
ennootu enrum vasippavare - 2
உள்ளங்கையில் என்னை வரைந்து
ullangkaiyil ennai varainthu
ஒவ்வொரு நொடியும் காப்பவரே
ovvoru notiyum kappavare
என்னில் நினைவாய் என்றும் தயவாய்
ennil ninaivay enrum thayavay
கிருபை பொழியும் என் இயேசுவே
kirupai pozhiyum en iyesuve
நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்
nesikkinren nesikkinren
என்னில் அன்பாய் இருப்பவரே
ennil anpay iruppavare
நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்
nesikkinren nesikkinren
என்னோடு என்றும் வசிப்பவரே - 2
ennootu enrum vasippavare - 2
என்னையும் கூட ஒரு பொருட்டாக எண்ணி
ennaiyum koota oru poruttaka enni
எனக்காக யாவையும் செய்பவரே
enakkaka yavaiyum seypavare
தகுதி ஒன்றும் இல்லாத என்னை
thakuthi onrum illatha ennai
அப்பா(தகப்பன்) என்றழைக்க செய்தவரே - 2
appa(thakappan) enrazhaikka seythavare - 2
நீரின்றி என்னாலே எதுவும்
neerinri ennale ethuvum
செய்திட இயலாதே - 2
seythita iyalathe - 2
கரங்களை பிடித்து ஒவ்வொரு தினமும்
karangkalai pitiththu ovvoru thinamum
நீதியின் வழியில் நடத்திடுமே
neethiyin vazhiyil nataththitume
இன்னமும் அதிக கனிகளை கொடுத்து
innamum athika kanikalai kotuththu
உம்மை போல என்னை மாற்றிடுமே
ummai poola ennai marritume
இருந்தவரே இருப்பவரே
irunthavare iruppavare
வருபவரே என் இயேசுவே - 3
varupavare en iyesuve - 3