ennippaar ennippaar
எண்ணிப்பார் எண்ணிப்பார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எண்ணிப்பார் எண்ணிப்பார்
கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ஈவை எண்ணிப்பார்-2
1.அப்பமும் தண்ணீரும் குறையாமலே
அதிசயமாக நடத்தினாரே-2
அநாதி தேவன் உந்தன்
அடைக்கலாமானாரே-2-எண்ணிப்பார்
2.விலக்கினாரே வியாதிக்கு மீட்டு உன்னை
தூக்கினாரே மரணப்பள்ளத்தாக்கில்-2
கர்த்தாதி கர்த்தர் உந்தன்
பரிகாரி ஆனாரே-2
3.உன் மேல் அவர் தம் கண்ணை வைத்தே
அதிசயமாக நடத்தினாரே-2
உன்னதமான தேவன்
உன்னுடன் இருக்கின்றாரே-2
ennippar ennippar
karththar seytha nanmaikalai
ennippar ennippar
eevai ennippar-2
1.appamum thanneerum kuraiyamale
athisayamaka nataththinare-2
anathi thevan unthan
ataikkalamanare-2-ennippar
2.vilakkinare viyathikku meettu unnai
thookkinare maranappallaththakkil-2
karththathi karththar unthan
parikari aanare-2
3.un mel avar tham kannai vaiththe
athisayamaka nataththinare-2
unnathamana thevan
unnutan irukkinrare-2
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ennippar ennippar
கர்த்தர் செய்த நன்மைகளை
karththar seytha nanmaikalai
எண்ணிப்பார் எண்ணிப்பார்
ennippar ennippar
ஈவை எண்ணிப்பார்-2
eevai ennippar-2
1.அப்பமும் தண்ணீரும் குறையாமலே
1.appamum thanneerum kuraiyamale
அதிசயமாக நடத்தினாரே-2
athisayamaka nataththinare-2
அநாதி தேவன் உந்தன்
anathi thevan unthan
அடைக்கலாமானாரே-2-எண்ணிப்பார்
ataikkalamanare-2-ennippar
2.விலக்கினாரே வியாதிக்கு மீட்டு உன்னை
2.vilakkinare viyathikku meettu unnai
தூக்கினாரே மரணப்பள்ளத்தாக்கில்-2
thookkinare maranappallaththakkil-2
கர்த்தாதி கர்த்தர் உந்தன்
karththathi karththar unthan
பரிகாரி ஆனாரே-2
parikari aanare-2
3.உன் மேல் அவர் தம் கண்ணை வைத்தே
3.un mel avar tham kannai vaiththe
அதிசயமாக நடத்தினாரே-2
athisayamaka nataththinare-2
உன்னதமான தேவன்
unnathamana thevan
உன்னுடன் இருக்கின்றாரே-2
unnutan irukkinrare-2