Ennnney Poosi Kaayangal Aattiyae

எண்ணெய் பூசி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
திராட்சை ரசத்தால் என் உள்ளம் தேற்றியே
மரண தருவாயில் என்னை அவர்
கண்டார் அன்பால் எரிகோ நகர் வீதிதனிலே
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை நிறைந்தார் (கவர்ந்தார்)
என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்