Ennodu Paesum Yesuvae
என்னோடு பேசும் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னோடு பேசும் இயேசுவே -2
நீர் வந்து பேசாதிருந்தால்- என்
வாழ்க்கை தொலைந்துபோகுமே
என் வாழ்க்கை சிதைந்து போகுமே
1.தாயும் தன் குழந்தை கூட பேசாதிருப்பாளோ
தந்தையும் தன் குழந்தை கூட (கேட்க )கொஞ்சாதிருப்பாரோ
நான் உந்தன் குழந்தை அல்லவோ
என்னோடு பேசமாட்டீரோ ?-2
2.உம் வார்த்தையாலே கடல் தலை குனிந்தது
உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது
அவைகளோடு பேசினீரே
என்னோடு பேசமாட்டீரோ ?-2
Ennodu Pesum Yesuve
ennodu Paesum Yesuvae
Neer Vanthu Paesaathirunthaal
En Vaalkkai Tholainthupokumae
En Vaalkkai Sithainthu Pokumae
thanthai Than Kulanthai Kooda Paesaathiruppaaro
Thaayum Kulanthai Kaetka Konjaathiruppaalo
Naan Unthan Kulanthai Allavo
Ennodu Paesamaattiro ?
um Vaarththaiyaalae Kadal Thalaikuninthathu
Um Vaarththaiyaalae Kaattu Thirumpip Ponathu
Avaikalodu Paesineerae