ennootu neerum ummootu nanum
என்னோடு நீரும் உம்மோடு நானும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னோடு நீரும் உம்மோடு நானும்
இரு கரங்களை பிடித்து, முன்னே செல்லுவோம்
ஆவியில் நானும், பார்த்திட வேண்டும்
உந்தன் திரு முகம், பார்க்கவேண்டுமே
நடக்க பழக்குகிறீர்
வான் மீது ஏற செய்யுவீர்
நடக்க பழக்குகிறீர்
வின் உலகில், வாழ செய்யுவீர்
என்றென்றுமாய்
எப்போதுமே
என்றென்றுமாய்
1.எந்தன் இரு கரம் பிடித்து
உந்தன் அருகினில் அனைத்து
வார்த்தைகள் தந்துமே
என்னை ஆதரிப்பவரே
அநியாயங்கள் எதுவும்
நேரிடாமல் காப்பவரே
அனுதினமும், என்னை நடத்துவீரே – நடக்க பழக்குகிறீர்
2.இந்த வாழ்வினில் மாற்றம்
ஒ நேர்ந்திடும் பொழுதே
தேற்றிடும் உம் கரம்
எந்தன் ஆற்றல் ஆனதுவே
உந்தன் மகிமையின்
கரம் அதுவே
என் கண்ணீரை, துடைத்திடுதே
நிரந்தரமாய், என்னை,
நினைப்பவரே – நடக்க பழக்குகிறீர்
3.அனுதினம் எந்தன் சிலுவைகள்
சுமந்திடும் பெலனானீரே
ஆதலால் சோர்வுகள் என்னை வெல்ல இயலாதே
நான் தனிமையில் நிற்கையில்
உம் கரம் என்னை அணைத்திடுதே
பகல் இரவை, என்னை விலகிட நேசரே – நடக்க பழக்குகிறீர்
என்னோடு நீரும் உம்மோடு நானும் பாடல் வரிகள், Ennodu Neerum Ummodu Naanum Lyrics
ennootu neerum ummootu nanum
iru karangkalai pitiththu, munne selluvoom
aaviyil nanum, parththita ventum
unthan thiru mukam, parkkaventume
natakka pazhakkukireer
van meethu era seyyuveer
natakka pazhakkukireer
vin ulakil, vazha seyyuveer
enrenrumay
eppoothume
enrenrumay
1.enthan iru karam pitiththu
unthan arukinil anaiththu
varththaikal thanthume
ennai aatharippavare
aniyayangkal ethuvum
neritamal kappavare
anuthinamum, ennai nataththuveere – natakka pazhakkukireer
2.intha vazhvinil marram
o nernthitum pozhuthe
therritum um karam
enthan aarral aanathuve
unthan makimaiyin
karam athuve
en kanneerai, thutaiththituthe
nirantharamay, ennai,
ninaippavare – natakka pazhakkukireer
3.anuthinam enthan siluvaikal
sumanthitum pelananeere
aathalal soorvukal ennai vella iyalathe
nan thanimaiyil nirkaiyil
um karam ennai anaiththituthe
pakal iravai, ennai vilakita nesare – natakka pazhakkukireer
ennootu neerum ummootu nanum patal varikal, Ennodu Neerum Ummodu Naanum Lyrics
என்னோடு நீரும் உம்மோடு நானும்
ennootu neerum ummootu nanum
இரு கரங்களை பிடித்து, முன்னே செல்லுவோம்
iru karangkalai pitiththu, munne selluvoom
ஆவியில் நானும், பார்த்திட வேண்டும்
aaviyil nanum, parththita ventum
உந்தன் திரு முகம், பார்க்கவேண்டுமே
unthan thiru mukam, parkkaventume
நடக்க பழக்குகிறீர்
natakka pazhakkukireer
வான் மீது ஏற செய்யுவீர்
van meethu era seyyuveer
நடக்க பழக்குகிறீர்
natakka pazhakkukireer
வின் உலகில், வாழ செய்யுவீர்
vin ulakil, vazha seyyuveer
என்றென்றுமாய்
enrenrumay
எப்போதுமே
eppoothume
என்றென்றுமாய்
enrenrumay
1.எந்தன் இரு கரம் பிடித்து
1.enthan iru karam pitiththu
உந்தன் அருகினில் அனைத்து
unthan arukinil anaiththu
வார்த்தைகள் தந்துமே
varththaikal thanthume
என்னை ஆதரிப்பவரே
ennai aatharippavare
அநியாயங்கள் எதுவும்
aniyayangkal ethuvum
நேரிடாமல் காப்பவரே
neritamal kappavare
அனுதினமும், என்னை நடத்துவீரே – நடக்க பழக்குகிறீர்
anuthinamum, ennai nataththuveere – natakka pazhakkukireer
2.இந்த வாழ்வினில் மாற்றம்
2.intha vazhvinil marram
ஒ நேர்ந்திடும் பொழுதே
o nernthitum pozhuthe
தேற்றிடும் உம் கரம்
therritum um karam
எந்தன் ஆற்றல் ஆனதுவே
enthan aarral aanathuve
உந்தன் மகிமையின்
unthan makimaiyin
கரம் அதுவே
karam athuve
என் கண்ணீரை, துடைத்திடுதே
en kanneerai, thutaiththituthe
நிரந்தரமாய், என்னை,
nirantharamay, ennai,
நினைப்பவரே – நடக்க பழக்குகிறீர்
ninaippavare – natakka pazhakkukireer
3.அனுதினம் எந்தன் சிலுவைகள்
3.anuthinam enthan siluvaikal
சுமந்திடும் பெலனானீரே
sumanthitum pelananeere
ஆதலால் சோர்வுகள் என்னை வெல்ல இயலாதே
aathalal soorvukal ennai vella iyalathe
நான் தனிமையில் நிற்கையில்
nan thanimaiyil nirkaiyil
உம் கரம் என்னை அணைத்திடுதே
um karam ennai anaiththituthe
பகல் இரவை, என்னை விலகிட நேசரே – நடக்க பழக்குகிறீர்
pakal iravai, ennai vilakita nesare – natakka pazhakkukireer
என்னோடு நீரும் உம்மோடு நானும் பாடல் வரிகள், Ennodu Neerum Ummodu Naanum Lyrics
ennootu neerum ummootu nanum patal varikal, Ennodu Neerum Ummodu Naanum Lyrics