ennul pirakkum ovvoru rakamum
என்னுள் பிறக்கும் ஒவ்வொரு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னுள் பிறக்கும் ஒவ்வொரு ராகமும்
உம்மைப் போற்றுதே உம்மைத் துதிக்குதே
என்னுள் பிறக்கும் ஒவ்வொரு பாடலும்
உம் நாமம் உயர்த்துதே நம்பிக்கை ஊற்றுதே
pre-chorus
என் ஜீவனின் பெலனானவர்
என்றும் எனக்கு போதுமானவர் (2)
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
துதி கனமெல்லாம் உமக்குரியதே
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
எல்லா மகிமையும் உமக்குரியதே
verse 1
வானமும் பூமியும் ஒழிந்தாலும்
உம் வார்த்தைகள் என்றுமே ஒழியாதே
திக்கற்ற சூழ்நிலை என்றாலும்
உம் ஒரு வார்த்தையாலே மாறிப்போகுமே
வழியே இல்லா இடங்களிலும்
உம் வழிகள் திறந்து ஆசிர்வதிப்பீர்
தடைகள் பல வந்து தடுக்கினாலும்
என் கால்கள் இடறாமல் காத்துக்கொள்வீர்
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
துதி கனமெல்லாம் உமக்குரியதே
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
எல்லா மகிமையும் உமக்குரியதே
verse 2
எனக்கான உந்தனின் திட்டங்கள்
நன்மைக்கேதுவாய் பலன் தருமே
எனக்கெதிராய் எந்த ஆயுதமும்
வாய்க்காமல் எனை என்றும் காத்திடுவீர்
நீர் என் பட்சத்தில் இருப்பதினால்
நான் அசைக்கப்படுவதில்லை
நீர் எந்தன் மேய்ப்பரென்றால்
நான் தாழ்ச்சி அடைவதில்லை
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
துதி கனமெல்லாம் உமக்குரியதே
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
எல்லா மகிமையும் உமக்குரியதே
bridge
எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர்
எல்ரோஹி எனைக்காண்பவர் நீர் (2)
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
துதி கனமெல்லாம் உமக்குரியதே
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
எல்லா மகிமையும் உமக்குரியதே
என்னுள் பிறக்கும் ஒவ்வொரு பாடல் வரிகள், Ennul Pirakum Ovvoru lyrics
ennul pirakkum ovvoru rakamum
ummaip poorruthe ummaith thuthikkuthe
ennul pirakkum ovvoru patalum
um namam uyarththuthe nampikkai oorruthe
pre-chorus
en jeevanin pelananavar
enrum enakku poothumanavar (2)
chorus
inrum enrume neere paththirar
thuthi kanamellam umakkuriyathe
neere nallavar sarva vallavar
ella makimaiyum umakkuriyathe
verse 1
vanamum poomiyum ozhinthalum
um varththaikal enrume ozhiyathe
thikkarra soozhnilai enralum
um oru varththaiyale marippookume
vazhiye illa itangkalilum
um vazhikal thiranthu aasirvathippeer
thataikal pala vanthu thatukkinalum
en kalkal itaramal kaththukkolveer
chorus
inrum enrume neere paththirar
thuthi kanamellam umakkuriyathe
neere nallavar sarva vallavar
ella makimaiyum umakkuriyathe
verse 2
enakkana unthanin thittangkal
nanmaikkethuvay palan tharume
enakkethiray entha aayuthamum
vaykkamal enai enrum kaththituveer
neer en patsaththil iruppathinal
nan asaikkappatuvathillai
neer enthan meypparenral
nan thazhssi ataivathillai
chorus
inrum enrume neere paththirar
thuthi kanamellam umakkuriyathe
neere nallavar sarva vallavar
ella makimaiyum umakkuriyathe
bridge
elshatay sarva vallavar neer
elroohi enaikkanpavar neer (2)
chorus
inrum enrume neere paththirar
thuthi kanamellam umakkuriyathe
neere nallavar sarva vallavar
ella makimaiyum umakkuriyathe
ennul pirakkum ovvoru patal varikal, Ennul Pirakum Ovvoru lyrics
என்னுள் பிறக்கும் ஒவ்வொரு ராகமும்
ennul pirakkum ovvoru rakamum
உம்மைப் போற்றுதே உம்மைத் துதிக்குதே
ummaip poorruthe ummaith thuthikkuthe
என்னுள் பிறக்கும் ஒவ்வொரு பாடலும்
ennul pirakkum ovvoru patalum
உம் நாமம் உயர்த்துதே நம்பிக்கை ஊற்றுதே
um namam uyarththuthe nampikkai oorruthe
pre-chorus
pre-chorus
என் ஜீவனின் பெலனானவர்
en jeevanin pelananavar
என்றும் எனக்கு போதுமானவர் (2)
enrum enakku poothumanavar (2)
chorus
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
inrum enrume neere paththirar
துதி கனமெல்லாம் உமக்குரியதே
thuthi kanamellam umakkuriyathe
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
neere nallavar sarva vallavar
எல்லா மகிமையும் உமக்குரியதே
ella makimaiyum umakkuriyathe
verse 1
verse 1
வானமும் பூமியும் ஒழிந்தாலும்
vanamum poomiyum ozhinthalum
உம் வார்த்தைகள் என்றுமே ஒழியாதே
um varththaikal enrume ozhiyathe
திக்கற்ற சூழ்நிலை என்றாலும்
thikkarra soozhnilai enralum
உம் ஒரு வார்த்தையாலே மாறிப்போகுமே
um oru varththaiyale marippookume
வழியே இல்லா இடங்களிலும்
vazhiye illa itangkalilum
உம் வழிகள் திறந்து ஆசிர்வதிப்பீர்
um vazhikal thiranthu aasirvathippeer
தடைகள் பல வந்து தடுக்கினாலும்
thataikal pala vanthu thatukkinalum
என் கால்கள் இடறாமல் காத்துக்கொள்வீர்
en kalkal itaramal kaththukkolveer
chorus
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
inrum enrume neere paththirar
துதி கனமெல்லாம் உமக்குரியதே
thuthi kanamellam umakkuriyathe
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
neere nallavar sarva vallavar
எல்லா மகிமையும் உமக்குரியதே
ella makimaiyum umakkuriyathe
verse 2
verse 2
எனக்கான உந்தனின் திட்டங்கள்
enakkana unthanin thittangkal
நன்மைக்கேதுவாய் பலன் தருமே
nanmaikkethuvay palan tharume
எனக்கெதிராய் எந்த ஆயுதமும்
enakkethiray entha aayuthamum
வாய்க்காமல் எனை என்றும் காத்திடுவீர்
vaykkamal enai enrum kaththituveer
நீர் என் பட்சத்தில் இருப்பதினால்
neer en patsaththil iruppathinal
நான் அசைக்கப்படுவதில்லை
nan asaikkappatuvathillai
நீர் எந்தன் மேய்ப்பரென்றால்
neer enthan meypparenral
நான் தாழ்ச்சி அடைவதில்லை
nan thazhssi ataivathillai
chorus
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
inrum enrume neere paththirar
துதி கனமெல்லாம் உமக்குரியதே
thuthi kanamellam umakkuriyathe
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
neere nallavar sarva vallavar
எல்லா மகிமையும் உமக்குரியதே
ella makimaiyum umakkuriyathe
bridge
bridge
எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர்
elshatay sarva vallavar neer
எல்ரோஹி எனைக்காண்பவர் நீர் (2)
elroohi enaikkanpavar neer (2)
chorus
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
inrum enrume neere paththirar
துதி கனமெல்லாம் உமக்குரியதே
thuthi kanamellam umakkuriyathe
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
neere nallavar sarva vallavar
எல்லா மகிமையும் உமக்குரியதே
ella makimaiyum umakkuriyathe
என்னுள் பிறக்கும் ஒவ்வொரு பாடல் வரிகள், Ennul Pirakum Ovvoru lyrics
ennul pirakkum ovvoru patal varikal, Ennul Pirakum Ovvoru lyrics