enthan anpin iyesu theva
எந்தன் அன்பின் இயேசு தேவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்தன் அன்பின் இயேசு தேவா
நம்மை ஈன்றவரே
உந்தனின் அன்பதையே
என்றும் நான் மறவேன்
இப்பூவினில் என்னையுமே
அழைத்துக் கொண்டவரே
எக்காலமும் உம்மையே பின்செல்லவே
என்றும் நம்பிடுவேன்
கல்வாரியில் வழிந்திடும்
உதிரம் மாற்றிடுதே
என்னையும் சுத்தனாய் மாற்றினதும்
அன்பை நான் மறவேன்
enthan anpin iyesu theva
nammai eenravare
unthanin anpathaiye
enrum nan maraven
ippoovinil ennaiyume
azhaiththuk kontavare
ekkalamum ummaiye pinsellave
enrum nampituven
kalvariyil vazhinthitum
uthiram marrituthe
ennaiyum suththanay marrinathum
anpai nan maraven
எந்தன் அன்பின் இயேசு தேவா
enthan anpin iyesu theva
நம்மை ஈன்றவரே
nammai eenravare
உந்தனின் அன்பதையே
unthanin anpathaiye
என்றும் நான் மறவேன்
enrum nan maraven
இப்பூவினில் என்னையுமே
ippoovinil ennaiyume
அழைத்துக் கொண்டவரே
azhaiththuk kontavare
எக்காலமும் உம்மையே பின்செல்லவே
ekkalamum ummaiye pinsellave
என்றும் நம்பிடுவேன்
enrum nampituven
கல்வாரியில் வழிந்திடும்
kalvariyil vazhinthitum
உதிரம் மாற்றிடுதே
uthiram marrituthe
என்னையும் சுத்தனாய் மாற்றினதும்
ennaiyum suththanay marrinathum
அன்பை நான் மறவேன்
anpai nan maraven