Enthan Anpulla Aanndavar Yesuvai Naan

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் புமியில் அறிந்திடேன்
உயிர்தந்த தெய்வமே நர்
ஆ! ஆனந்தம், ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே! எந்தன் ஆருயிரே
2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே!
மற்றும் எல்லாம் எனக்கு நரே
வானம் புமியும் யாவுமே மாறிடினும் நரோ
வாக்கு மாறாதவரே – ஆ! ஆனந்தம்
3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் புமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நர் – ஆ! ஆனந்தம்
4. எந்தன் சிரு்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தரே
பரிசுத்த ஜவியமே – ஆ! ஆனந்தம்
5. பொன், வெள்ளியுமோ, பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நரே – ஆ! ஆனந்தம்