enthan iruthayam neer
எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
எந்தன் சிந்தனை நீர் சோதித்து அறிவீரே
வேதனை வழி உண்டோ என்று பார்ப்பீரே நீர்
நீத்திய வழியிலே நடத்துவீரே
1. வானத்திலே ஏறினாலும்
அங்கே இருக்கிறீர்
பாதாளத்திலே படுக்கைப் போட்டால்
அங்கும் இருக்கிறீர்
உம் பார்வைக்கு மறைவாய்
நான் எங்கே போவேன்
உம் சமுகம் விட்டு எங்கு ஓடுவேன்
இருளிலே மறைந்தாலும் வெளிச்சமாகுமே
சமுத்திரத்தில் தங்கினாலும்
உம் கரம் பிடிக்குமே
என் வழிகள் எல்லாம் தெரியும் உமக்கு
ஆச்சரியமே இந்த அறிவு எனக்கு
2. கர்த்தாவே என்னை நீர்
ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவுகளை தூரத்திலிருந்து
அறிந்து கொள்கிறீர்
என் நாவில் சொற்கள் பிறக்கும் முன்னே
கர்த்தாவே நீர் எல்லாம் அறிகின்றீர்
நீர் எந்தன் உள்ளிந்திரியம்
கைக்கொண்டிருக்கிறீர்
எந்தன் தாயின் கர்ப்பத்தில்
என்னைக் காப்பாற்றினீர்
என் கருவை உந்தன் கண்கள் கண்டது
அதிசயம் நான் உண்டாக்கப்பட்டது
enthan iruthayam neer arinthukolveere
enthan sinthanai neer soothiththu ariveere
vethanai vazhi untoo enru parppeere neer
neeththiya vazhiyile nataththuveere
1. vanaththile erinalum
angke irukkireer
pathalaththile patukkaip poottal
angkum irukkireer
um parvaikku maraivay
nan engke pooven
um samukam vittu engku ootuven
irulile marainthalum velissamakume
samuththiraththil thangkinalum
um karam pitikkume
en vazhikal ellam theriyum umakku
aassariyame intha arivu enakku
2. karththave ennai neer
aaraynthu arikireer
en ninaivukalai thooraththilirunthu
arinthu kolkireer
en navil sorkal pirakkum munne
karththave neer ellam arikinreer
neer enthan ullinthiriyam
kaikkontirukkireer
enthan thayin karppaththil
ennaik kapparrineer
en karuvai unthan kankal kantathu
athisayam nan untakkappattathu
எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
enthan iruthayam neer arinthukolveere
எந்தன் சிந்தனை நீர் சோதித்து அறிவீரே
enthan sinthanai neer soothiththu ariveere
வேதனை வழி உண்டோ என்று பார்ப்பீரே நீர்
vethanai vazhi untoo enru parppeere neer
நீத்திய வழியிலே நடத்துவீரே
neeththiya vazhiyile nataththuveere
1. வானத்திலே ஏறினாலும்
1. vanaththile erinalum
அங்கே இருக்கிறீர்
angke irukkireer
பாதாளத்திலே படுக்கைப் போட்டால்
pathalaththile patukkaip poottal
அங்கும் இருக்கிறீர்
angkum irukkireer
உம் பார்வைக்கு மறைவாய்
um parvaikku maraivay
நான் எங்கே போவேன்
nan engke pooven
உம் சமுகம் விட்டு எங்கு ஓடுவேன்
um samukam vittu engku ootuven
இருளிலே மறைந்தாலும் வெளிச்சமாகுமே
irulile marainthalum velissamakume
சமுத்திரத்தில் தங்கினாலும்
samuththiraththil thangkinalum
உம் கரம் பிடிக்குமே
um karam pitikkume
என் வழிகள் எல்லாம் தெரியும் உமக்கு
en vazhikal ellam theriyum umakku
ஆச்சரியமே இந்த அறிவு எனக்கு
aassariyame intha arivu enakku
2. கர்த்தாவே என்னை நீர்
2. karththave ennai neer
ஆராய்ந்து அறிகிறீர்
aaraynthu arikireer
என் நினைவுகளை தூரத்திலிருந்து
en ninaivukalai thooraththilirunthu
அறிந்து கொள்கிறீர்
arinthu kolkireer
என் நாவில் சொற்கள் பிறக்கும் முன்னே
en navil sorkal pirakkum munne
கர்த்தாவே நீர் எல்லாம் அறிகின்றீர்
karththave neer ellam arikinreer
நீர் எந்தன் உள்ளிந்திரியம்
neer enthan ullinthiriyam
கைக்கொண்டிருக்கிறீர்
kaikkontirukkireer
எந்தன் தாயின் கர்ப்பத்தில்
enthan thayin karppaththil
என்னைக் காப்பாற்றினீர்
ennaik kapparrineer
என் கருவை உந்தன் கண்கள் கண்டது
en karuvai unthan kankal kantathu
அதிசயம் நான் உண்டாக்கப்பட்டது
athisayam nan untakkappattathu