enthan iyesuve en iratchakare
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்தன் இயேசுவே, என் இரட்சகரே,
நீர் வாழ்கவே!
உந்தன் பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்,
உந்தன் ஆவியால் அபிஷேகியும்.
ஆலோசனை கர்த்தர்,
என் எஜமானனே,
நீர் அதிசயமானவர் இயேசுவே!
நித்திய பிதா, சமாதானப் பிரபுவே,
உன்னதமானவரே இயேசுவே!
enthan iyesuve, en iratsakare,
neer vazhkave!
unthan pirasannaththal ennai nirappitum,
unthan aaviyal apishekiyum.
aaloosanai karththar,
en ejamanane,
neer athisayamanavar iyesuve!
niththiya pitha, samathanap pirapuve,
unnathamanavare iyesuve!
எந்தன் இயேசுவே, என் இரட்சகரே,
enthan iyesuve, en iratsakare,
நீர் வாழ்கவே!
neer vazhkave!
உந்தன் பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்,
unthan pirasannaththal ennai nirappitum,
உந்தன் ஆவியால் அபிஷேகியும்.
unthan aaviyal apishekiyum.
ஆலோசனை கர்த்தர்,
aaloosanai karththar,
என் எஜமானனே,
en ejamanane,
நீர் அதிசயமானவர் இயேசுவே!
neer athisayamanavar iyesuve!
நித்திய பிதா, சமாதானப் பிரபுவே,
niththiya pitha, samathanap pirapuve,
உன்னதமானவரே இயேசுவே!
unnathamanavare iyesuve!