Enthan Nambikkai Neere

எந்தன் நம்பிக்கை நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் நம்பிக்கை நீரே
எந்தன் நங்கூரம் நீரே – 2
எந்தன் மறைவிடம் நீரே
எந்தன் கேடகம் நீரே
யெகோவாயீரே நீர் பார்த்துக் கொள்வீர்
தேவைகளெல்லாம் நீர் சந்திப்பீர்
1. இல்லாதவைகளை இருப்பதுபோல் அழைத்திடும் தெய்வம் நீரல்லவோ(2) குறைவெல்லாம் நிறைவாக்குவீர் வறட்சிகள்
செழிப்பாக்குவீர்
2.சின்னவனை நீர் ஆயிரமும் சிறியவனை பலத்த நாடாகவும் மாற்றுவேன் என்றவரே
உம் (ஏற்ற) காலத்தில் செய்பவரே
3.எகிப்தின் கசப்பை மாற்றினீரே வனாந்திர பாதையில் நடத்தினீரே குறைவின்றி காத்து வந்தீர்
கானானின் களிப்பை தந்தீர்