enthan uyire enthan urave – Enthan Uyirae Enthan Uravae
எந்தன் உயிரே எந்தன் உறவே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
எந்தன் உயிரே எந்தன் உறவே – Enthan Uyirae Enthan Uravae
பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்
எந்தன் உயிரே எந்தன் உறவே
உன் விருந்தினில் கலந்திட வருகின்றோம் – 2
எந்தன் விழியே எந்தன் மொழியே – 2
உன் கரத்தினில் தஞ்சம் கொஞ்சம் தா
ஆ… ஆ… ஆ… ஆ…
1. உனைத்தந்து எனை வளர்த்தாய்
உயிர் தந்து என்னை ஏற்றாய் – 2
உந்தன் அன்பினிலே என் உள்ளம் கொள்ளை போகுதே
உம் அன்பு விருந்தில் பல கோடி உள்ளங்கள் மகிழ்ந்திடுதே – 2
உனை ஏற்றி என்னை மாற்ற – 2
இன்றும் என்றும் எல்லையில்லா ஆனந்தமே
2. என் வாழ்வின் அருமருந்தே உறவின் பேரமுதே – 2
இன்பமானதே எல்லையில்லா பேரின்பம் இவ்வுலகிலே சொந்தமானதே பகைமையில் ஒதுங்கிய பல மணங்கள்
உனை ஏற்றி என்னை மாற்ற – 2
இன்றும் என்றும் எல்லையில்லா ஆனந்தமே
enthan uyire enthan urave – Enthan Uyirae Enthan Uravae
patal varikal – thiruvirunthu patal
enthan uyire enthan urave
un virunthinil kalanthita varukinroom – 2
enthan vizhiye enthan mozhiye – 2
un karaththinil thanysam konysam tha
aa… aa… aa… aa…
1. unaiththanthu enai valarththay
uyir thanthu ennai erray – 2
unthan anpinile en ullam kollai pookuthe
um anpu virunthil pala kooti ullangkal makizhnthituthe – 2
unai erri ennai marra – 2
inrum enrum ellaiyilla aananthame
2. en vazhvin arumarunthe uravin peramuthe – 2
inpamanathe ellaiyilla perinpam ivvulakile sonthamanathe pakaimaiyil othungkiya pala manangkal