enthan vazhkkaiyin pathaiyai – Enthan Vaalkkaiyin Paathaiyai

எந்தன் வாழ்க்கையின் பாதையை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai
எந்தன் வாழ்க்கையின் பாதையை நினைத்து கலங்கி நான் தவிக்கையில் (2ஓ)
எந்தன் கரமதை பிடித்து நடத்தின உந்தன் அன்பை பாடுவேன் (2ஓ)
என்னையா தேடினிர் என்னையா தேடினிர்
என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும் ஏற்று நடத்துமே (2ஓ)
துன்பத்தின் பாதையில் நடந்திட்ட வேளையில் என்னை தாங்கிய கிருபையே (2ஓ)
அன்பிற்காய் நான் ஏங்கிய வேளையில் மாறா உம் அன்பால் அணைத்திரே (2ஓ)
என்னையா தேடினிர் என்னையா தேடினிர்
என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும் ஏற்று நடத்துமே (2ஓ)
பாவியாய் அலைந்தேன் சிறைப்பட்டு கிடந்தேன் உந்தன் ரத்தத்தால் மீட்டீரே (2ஓ)
எத்தனை மகா சிநேகம் என் மேல் இதற்கிடாய் இன்செய்வேன் (2ஓ)
என்னையா தேடினிர் என்னையா தேடினிர்
என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும் ஏற்று நடத்துமே (4ஓ)