enthan yesu unnaik kuriththu
எந்தன் இயேசு உன்னைக் குறித்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்தன் இயேசு உன்னைக் குறித்து
சிந்திக்கும் நினைவு மேலானத
கோழையில்லை ஏழையானாலும்
நீ கோ இயேசு நம்மோடிருக்க
சோதனையை சாதனையாய்
மாற்றிட இயேசுவுண்டு
அன்பர் இயேசு உன்னை என்றும்
மாறா ஸ்னேகத்தால் அணைக்கின்றார்
காடானாலும் மேடானாலும்
இயேசுவைப் பின் செல்லுவோம்
enthan iyesu unnaik kuriththu
sinthikkum ninaivu melanatha
koozhaiyillai ezhaiyanalum
nee koo iyesu nammootirukka
soothanaiyai sathanaiyay
marrita iyesuvuntu
anpar iyesu unnai enrum
mara snekaththal anaikkinrar
katanalum metanalum
iyesuvaip pin selluvoom
எந்தன் இயேசு உன்னைக் குறித்து
enthan iyesu unnaik kuriththu
சிந்திக்கும் நினைவு மேலானத
sinthikkum ninaivu melanatha
கோழையில்லை ஏழையானாலும்
koozhaiyillai ezhaiyanalum
நீ கோ இயேசு நம்மோடிருக்க
nee koo iyesu nammootirukka
சோதனையை சாதனையாய்
soothanaiyai sathanaiyay
மாற்றிட இயேசுவுண்டு
marrita iyesuvuntu
அன்பர் இயேசு உன்னை என்றும்
anpar iyesu unnai enrum
மாறா ஸ்னேகத்தால் அணைக்கின்றார்
mara snekaththal anaikkinrar
காடானாலும் மேடானாலும்
katanalum metanalum
இயேசுவைப் பின் செல்லுவோம்
iyesuvaip pin selluvoom