enthan yesuvae unthan

எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை
எந்த நாளுமே நான் ஸ்தோத்திரிப்பேன்
அதிசயம் உந்தன் நாமம் என்ன ஆனந்தம்
அடைக்கலம் உந்தன் நாமம்
என்ன பேரின்பம்
நித்திய பிதா உந்தன் நாமம் என்ன ஆனந்தம்
நீங்கா என் நேசமே என்ன பேரின்பம்
பொறுமையின் சிகரமே என்ன ஆனந்தம்
கருணையின் வடிவமே என்ன பேரின்பம்