Eppadipa Nantri Soluvaen
எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
எப்படிப்பா உம்மை துதிப்பேன் -2
என் துதியும் நீரே
என் கணமும் நீரே
என் மகிமை நீரே
எனக்கெல்லாம் நீங்கதானப்பா
அப்பா அப்பா
எனக்கெல்லாம் நீங்கதானப்பா
1.காலையிலே உம்மை துதிப்பேன்
மாலையிலே உம்மை போற்றுவேன் -2- என் துதியும்
2.நல்லவரே உம்மை துதிப்பேன்
வல்லவரே உம்மை போற்றுவேன் -2- என் துதியும்
அற்புதமே உம்மை துதிப்பேன்
அதிசயமே உம்மை போற்றுவேன் -2- என் துதியும்
4.பூலோகத்தில் உம்மை துதிப்பேன்
அந்த பரலோகத்தில் உம்மை வாழ்த்துவேன் -2- என் துதியும்
எப்படிப்பா நன்றி சொல்லுவேன் பாடல் வரிகள், Yeppadippa Nandri Solluvaen Lyrics
eppatippaa Nanti Solluvaen
neer Seytha Nanmai Ennnniyae
Nantiyaiyaa Iyaesaiyaa
thadumaarum Pothu Neer Thaangineeraiyaa
Thaviththu Ninta Pothu Neer Uthavi Seytheerae
kooppitta Pothu Neer Pathil Thantheerae
Kuraivupatta Pothu Neer Niraivaakkineer
sornthu Pona Naeram Neer Pelan Thantheerae
Pelaveena Naeram Neer Sukam Thantheerae
எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
eppatippaa Nanti Solluvaen
எனக்கெல்லாம் நீங்கதானப்பா
Pelaveena Naeram Neer Sukam Thantheerae