eppati oruvar iratsippataiya ventum – Eppadi Oruvar Ratchipu Adaiya vendum
எப்படி ஒருவர் இரட்சிப்படைய வேண்டும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எப்படி ஒருவர் இரட்சிப்படைய வேண்டும் – Eppadi Oruvar Ratchipu Adaiya vendum
How should one be saved?
விசுவாசத்தின் மூலம்தான் ஒருவர் இரட்சிப்படைய வேண்டும். கர்த்தராகிய இயேசுவை விசுவாசி. அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய் (அப் 16:31). ஆதாமின் பாவத்தினால் நாம் பாவிகளாக இருக்கிறோம் என்று உணர்கிறோம். அதுபோல, தேவ வசனத்தின் மேலுள்ள நம்பிக்கை மூலம் இரட்சிப்பின் வழியையும், நாம் புரிந்து கொள்கிறோம். 1 யோவான் 3:23 சொல்கிறது : ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்க வேண்டுமென்பது அவருடைய கட்டளையாக இருக்கிறது. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப் படுகிறார்கள்.’ (ரோமர் 3:24).
இரட்சிப்பு நம் விசுவாசத்தின் மூலம் வருகிறது
நம் கிரியைகளினால் நாம் இரட்சிப்படைய முடியாது. ஆனாலும், விசுவாசத்தின் மூலம் மட்டும் தான். கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்தார் என்றும், கிறிஸ்துவின் பலி மரணத்தினால் நம் பாவத்தின் தண்டனையிலிருந்து நீக்கப்படுகிறோம் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசிப்பது என்பது ஒரு கிரியை அல்லவா என்று நாம் கேட்கலாம்.ஒருவர் ஒரு பரிசு பொருளை இலவசமாக கொடுப்பதை நம் கரங்களினால் வாங்குவது போலத் தான் விசுவாசம் காணப்படுகிறது. இரட்சிப்பு என்பது தேவனுடைய ஈவு. நாம் அதை விசுவாச கரங்களினால் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். விசுவாசம் இரட்சிப்பை உண்டாக்காது. அது இரட்சிப்பை பெற்றுக் கொள்வதற்கு காரணமாக மட்டும் இருக்கிறது. ‘கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்படுவீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது
தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’ (எபே. 2:8,9)
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready
eppati oruvar iratsippataiya ventum – Eppadi Oruvar Ratchipu Adaiya vendum
How should one be saved?
visuvasaththin moolamthan oruvar iratsippataiya ventum. karththarakiya iyesuvai visuvasi. appozhuthu nee iratsikkappatuvay (ap 16:31). aathamin pavaththinal nam pavikalaka irukkiroom enru unarkiroom. athupoola, theva vasanaththin melulla nampikkai moolam iratsippin vazhiyaiyum, nam purinthu kolkiroom. 1 yoovan 3:23 solkirathu : ‘avarutaiya kumaranakiya iyesu kiristhuvin namaththinmel visuvasamayirukka ventumenpathu avarutaiya kattalaiyaka irukkirathu. ilavasamay avarutaiya kirupaiyinale kiristhu iyesuvilulla meetpaik kontu neethimankalakkap patukirarkal.’ (roomar 3:24).
iratsippu nam visuvasaththin moolam varukirathu
nam kiriyaikalinal nam iratsippataiya mutiyathu. aanalum, visuvasaththin moolam mattum than. kiristhu nam pavangkalukkaka mariththar enrum, kiristhuvin pali maranaththinal nam pavaththin thantanaiyilirunthu neekkappatukiroom enrum nam visuvasikka ventum. visuvasippathu enpathu oru kiriyai allava enru nam ketkalam.oruvar oru parisu porulai ilavasamaka kotuppathai nam karangkalinal vangkuvathu poolath than visuvasam kanappatukirathu. iratsippu enpathu thevanutaiya eevu. nam athai visuvasa karangkalinal erruk kolla ventiyavarkalaka irukkiroom. visuvasam iratsippai untakkathu. athu iratsippai perruk kolvatharku karanamaka mattum irukkirathu. ‘kirupaiyinale visuvasaththaik kontu iratsikkappatuveerkal; ithu ungkalal untanathalla, ithu
thevanutaiya eevu; oruvarum perumai parattathapatikku ithu kiriyaikalinal untanathalla’ (epe. 2:8,9)