eppatippa nan eppatippa – Eppadipa Naan Eppadipa

எப்படிப்பா நான் எப்படிப்பா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

எப்படிப்பா நான் எப்படிப்பா – Eppadipa Naan Eppadipa
எப்படிப்பா நான் எப்படிப்பா
என் நேசர் எனக்கு செய்ததை
விவரித்து சொல்லுவேன் (2)
சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்
நம்ப முடியல நம்பாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்
உள்ளம் நாடனும் உங்க அன்ப தேடணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்
உயிர் வாழனும் உங்க பணிய செய்யணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் சொல்லுவேன் (2)