Eppo Naan Kaannpaen nesarai song lyrics

எப்போ நான் காண்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எப்போ நான் காண்பேன்
நேசரை நான் தரிசிப்பேன்
1.உம் வார்த்தை என் ஆறுதல்
உம் வசனம் என் தீபம்-2
2.உமக்காய் காத்திருப்பேன்
உள்ளம் ஏங்குதையா-2
3.நேசரை நினைக்கையில்
பறந்தோடும் இன்னலெல்லாம்-2
4.இவ்வுலகம் சொந்தமல்ல
பரலோகம் என் சொந்தமே-2