Eppo Varuviro

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Eppo Varuviro | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song 2021 | Gana Roberts
எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2
இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா – 2
1.காலையிலே மதியானத்திலே
இரவிலே நடுஜாமத்திலே – 2
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2
என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே – 2
2.பிரியமே மணவாளனே
உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான் – 2
என் நேசமே என் இன்பமே – 2
என் தஞ்சமே என் உயிரே – 2