eretuththuppar eththanaiyoo – Yeareaduththupaar Eththaniyo
ஏறெடுத்துப்பார் எத்தனையோ
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ஏறெடுத்துப்பார் எத்தனையோ – Yeareaduththupaar Eththaniyo
ஏறெடுத்துப்பார் எத்தனையோ விண்கலன்கள்
அத்தனையும் (2) அதிசயமே (2)
1. இன்டர்நெட்டும் இ மெயிலும்
இருக்கும் இந்த உலகிலே
இயேசு கூறும் இறையரசில்
இருக்கும் புதுமை இனிமையே
2.கம்பியூட்டரும் கால்குலேட்டரும்
கலையுலகின் கட்டாயமே
கண்ணீர் கவலை நீக்கிடவே
கல்வாரி இயேசு மட்டுமே.
eretuththuppar eththanaiyoo – Yeareaduththupaar Eththaniyo
eretuththuppar eththanaiyoo vinkalankal
aththanaiyum (2) athisayame (2)
1. intarnettum i meyilum
irukkum intha ulakile
iyesu koorum iraiyarasil
irukkum puthumai inimaiye
2.kampiyoottarum kalkulettarum
kalaiyulakin kattayame
kanneer kavalai neekkitave
kalvari iyesu mattume.
ஏறெடுத்துப்பார் எத்தனையோ – Yeareaduththupaar Eththaniyo
eretuththuppar eththanaiyoo – Yeareaduththupaar Eththaniyo
ஏறெடுத்துப்பார் எத்தனையோ விண்கலன்கள்
eretuththuppar eththanaiyoo vinkalankal
அத்தனையும் (2) அதிசயமே (2)
aththanaiyum (2) athisayame (2)
1. இன்டர்நெட்டும் இ மெயிலும்
1. intarnettum i meyilum
இருக்கும் இந்த உலகிலே
irukkum intha ulakile
இயேசு கூறும் இறையரசில்
iyesu koorum iraiyarasil
இருக்கும் புதுமை இனிமையே
irukkum puthumai inimaiye
2.கம்பியூட்டரும் கால்குலேட்டரும்
2.kampiyoottarum kalkulettarum
கலையுலகின் கட்டாயமே
kalaiyulakin kattayame
கண்ணீர் கவலை நீக்கிடவே
kanneer kavalai neekkitave
கல்வாரி இயேசு மட்டுமே.
kalvari iyesu mattume.