erusalaem pudhu veedu
எருசலேம் புது வீட்டில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எருசலேம் புது வீட்டில்
இயேசுவோடு வாசம் செய்வேன்
ஹாலேலுயா ஹாலேலுயா (2)
இவரே என் தேவன் இவரே என் தேவன்
அதனால் நம்புவேன் அதனால் நம்புவேன்
1. இருந்தவரே இருக்கிறவர்
வருகிறவர் இயேசு தேவன்
2. உலகத்தை நியாயம் விதிக்கும்
அக்னி மயமான கண்கள் உள்ளோன்
3. மாறாதவர் மகத்துவமுள்ளோர்
தாவீதின் சந்ததியானவர்
4. முந்தினவரும் பிந்தினவரும்
இஸ்ராயேலின் அடி வேரும்
5.வல்லமையாய் பிரகாசிக்கும்
சூரியன் போல் அழகுள்ளவர்
6. சேரக்கூடாத ஒளியதிலே
வாசம் செய்யும் இஸ்ரவேல் தேவன்
7. விடிவெள்ளி நட்சத்திரமும்
ஆதி அந்தம் அல்பா ஒமேகா
erusalem puthu veettil
iyesuvootu vasam seyven
haleluya haleluya (2)
ivare en thevan ivare en thevan
athanal nampuven athanal nampuven
1. irunthavare irukkiravar
varukiravar iyesu thevan
2. ulakaththai niyayam vithikkum
akni mayamana kankal ulloon
3. marathavar makaththuvamulloor
thaveethin santhathiyanavar
4. munthinavarum pinthinavarum
israyelin ati verum
5.vallamaiyay pirakasikkum
sooriyan pool azhakullavar
6. serakkootatha oliyathile
vasam seyyum isravel thevan
7. vitivelli natsaththiramum
aathi antham alpa omeka
எருசலேம் புது வீட்டில்
erusalem puthu veettil
இயேசுவோடு வாசம் செய்வேன்
iyesuvootu vasam seyven
ஹாலேலுயா ஹாலேலுயா (2)
haleluya haleluya (2)
இவரே என் தேவன் இவரே என் தேவன்
ivare en thevan ivare en thevan
அதனால் நம்புவேன் அதனால் நம்புவேன்
athanal nampuven athanal nampuven
1. இருந்தவரே இருக்கிறவர்
1. irunthavare irukkiravar
வருகிறவர் இயேசு தேவன்
varukiravar iyesu thevan
2. உலகத்தை நியாயம் விதிக்கும்
2. ulakaththai niyayam vithikkum
அக்னி மயமான கண்கள் உள்ளோன்
akni mayamana kankal ulloon
3. மாறாதவர் மகத்துவமுள்ளோர்
3. marathavar makaththuvamulloor
தாவீதின் சந்ததியானவர்
thaveethin santhathiyanavar
4. முந்தினவரும் பிந்தினவரும்
4. munthinavarum pinthinavarum
இஸ்ராயேலின் அடி வேரும்
israyelin ati verum
5.வல்லமையாய் பிரகாசிக்கும்
5.vallamaiyay pirakasikkum
சூரியன் போல் அழகுள்ளவர்
sooriyan pool azhakullavar
6. சேரக்கூடாத ஒளியதிலே
6. serakkootatha oliyathile
வாசம் செய்யும் இஸ்ரவேல் தேவன்
vasam seyyum isravel thevan
7. விடிவெள்ளி நட்சத்திரமும்
7. vitivelli natsaththiramum
ஆதி அந்தம் அல்பா ஒமேகா
aathi antham alpa omeka