erusaleme nee ezhunthu va

எருசலேமே நீ எழுந்து வா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எருசலேமே நீ எழுந்து வா
சீயோனே நீ திரண்டு வா (2)
கர்த்தர் ஒருவரே தெய்வம்…
நம்மை காக்க வந்த காவல் தெய்வம். (2)
தெரு தெருவா ஊருக்குள்ள ஊழியம் செய்வோம்
கர்த்தர் செய்த நன்மைகளை எடுத்து சொல்வம்(2)
தலமேல கையவச்சா பேய்கள் ஓடுங்க…
நாங்க கண்ணீரோடு ஜெபிச்சா உங்க வாழ்க மாறுங்க(2)
நம்புங்க ஏசுவ நம்புங்க
நம்பிக்கையே ஏசுதானுங்க… (2)
வீடு வீடா தேடி ஏசுவாராரு
ஏம்மையான மக்கள அவர் உயர்த்த போறாறு(2)
தலமேல கையவச்சி ஜெபிச்சாக
உங்க பாடுகளும் கஷ்டங்களும் பறந்து தீருங்க. (2)
நம்புங்க ஏசுவ நம்புங்க
நம்பிக்கையே ஏசுதானுங்க. (2)
வருனு நெனச்ச ஆனா வீட்டுக்குள்ளே இருந்த நான் வரமுடியல ஏசுவ உபிடுவ(2)
கூறையதான் பிரிச்சிக்கிட்டு இயேசுவருவார்
என் குறையல்லாய் கேட்டு அது தீர்த்து வைப்பார்…
நம்புங்க ஏசுவ நம்புங்க
நம்பிக்கையே ஏசுதானுங்க. (2)