eththanai anpu eththanai kirupai en meethu

எத்தனை அன்பு எத்தனை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எத்தனை அன்பு எத்தனை கிருபை என் மீது
நித்தமும் காத்து சித்தம் செய்ய வைத்தீரே
வாழ்வே நீர்தான்
வழியும் நீர்தான் –2
சித்தம் அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்..
உம் சித்தமே அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்…
1. வாழ்க்கை பாதையில் உம் வாக்குத்தத்தங்களே
வழுவி போகாமல் என்னை வழி நடத்தியதே….
2. வாதை துன்பத்தில் துவண்ட வேளையில்
வாழ்க்கை துணையாக உம் வார்த்தை வந்ததே