eththanai nanmaikal

எத்தனை நன்மைகள்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

எத்தனை நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எதற்கு தான் நன்றி செலுத்திடுவேன்
நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி தகப்பனே…..
தாயின் கருவிலே தெரிந்தீர்
சொல்லிப் பாடவா இல்ல
பேர் சொல்லி அழைத்தத
நினைத்து பாடவா
எண்ணங்களை பார்க்கிலும்
மேலாக செய்தவரை
எண்ணி நான் பாடவா
கண்மணி போல் கருத்தாய் என்னை காத்தவரை நினைத்து தான்
துதித்து தான் பாடவா
பாவத்திலிருந்த என்னை
மீட்டத சொல்லிப் பாடவா இல்ல
கிருபையால் என்னை ரட்சித்ததை
மகிழ்ந்து பாடவா
ஒன்றுமில்லாத என்னையும்
உருவாக்கி உயர்த்தியதை
சொல்லி தான் பாடவா
எதை சொல்லி பாடினாலும்
நாட்களும் போதாது
வாழ்நாளும் போதாது
எத்தனை நன்மைகள் பாடல் வரிகள், Ethanai Nanmaigal Lyrics