ethuvum seiya
நீங்க இல்லாம எதுவும் செய்ய
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீங்க இல்லாம எதுவும் செய்ய இயலாது
உங்க துணையில்லாம என்னாலே
வாழவே முடியாது-2
நீங்க வேணும் இயேசப்பா (3) எனக்கு (8)
1. தனிமையின் நேரத்தில்
என் துணையாய் வேணும்பா
பெலவீன நேரத்தில்
என் பெலனாய் வேணும்பா -2
2. தோல்வியின் நேரத்தில்
என் ஜெயமாய் வேணும்பா
வியாதியின் நேரத்தில்
என் சுகமாய் வேணும்பா
3.கவலையின் நேரத்தில்
என் தாயாய் வேணும்பா
சோர்வான நேரத்தில்
என் தந்தையாய் வேணும்பா
neengka illama ethuvum seyya iyalathu
ungka thunaiyillama ennale
vazhave mutiyathu-2
neengka venum iyesappa (3) enakku (8)
1. thanimaiyin neraththil
en thunaiyay venumpa
pelaveena neraththil
en pelanay venumpa -2
2. thoolviyin neraththil
en jeyamay venumpa
viyathiyin neraththil
en sukamay venumpa
3.kavalaiyin neraththil
en thayay venumpa
soorvana neraththil
en thanthaiyay venumpa
நீங்க இல்லாம எதுவும் செய்ய இயலாது
neengka illama ethuvum seyya iyalathu
உங்க துணையில்லாம என்னாலே
ungka thunaiyillama ennale
வாழவே முடியாது-2
vazhave mutiyathu-2
நீங்க வேணும் இயேசப்பா (3) எனக்கு (8)
neengka venum iyesappa (3) enakku (8)
1. தனிமையின் நேரத்தில்
1. thanimaiyin neraththil
என் துணையாய் வேணும்பா
en thunaiyay venumpa
பெலவீன நேரத்தில்
pelaveena neraththil
என் பெலனாய் வேணும்பா -2
en pelanay venumpa -2
2. தோல்வியின் நேரத்தில்
2. thoolviyin neraththil
என் ஜெயமாய் வேணும்பா
en jeyamay venumpa
வியாதியின் நேரத்தில்
viyathiyin neraththil
என் சுகமாய் வேணும்பா
en sukamay venumpa
3.கவலையின் நேரத்தில்
3.kavalaiyin neraththil
என் தாயாய் வேணும்பா
en thayay venumpa
சோர்வான நேரத்தில்
soorvana neraththil
என் தந்தையாய் வேணும்பா
en thanthaiyay venumpa